50 ஆண்டுகால கிட்ஸ் கோடிங் கொண்டாடும் கூகுள் டூடுல்முதன்முறையாக கணினி நிரல்களை குழந்தைகள் பயிலும் முறையில் உருவாக்கியதை கொண்டாடும் வகையில் கிட்ஸ் கோடிங் என்ற பெயரில் முயல்களை கொண்டு கேரட்டை சாப்பிடும் வகையில் கோடிங்கை உருவாக்கும் வகையில் வித்தியாசமான டூடுலை மூன்று குழுக்கள் இணைந்து உருவாக்கியுள்ளது.

கிட்ஸ் கோடிங்

50 ஆண்டுகால கிட்ஸ் கோடிங் கொண்டாடும் கூகுள் டூடுல்

கூகுள் டூடுல் குழு, கூகுள் பிளாக்கி குழு மற்றும் எம்.ஐ.டி ஸ்கிராட்ச் ஆகிய மூன்று குழுக்களும் இணைந்து உருவாக்கியுள்ள கிட்ஸ் கோடிங் முறையில் கூகுள் டூடுலை கொண்டும் உருவாக்கி வேடிக்கையாக விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக கோடிங் பயிலுபவர்கள் மிக எளிமையாக பயில்வதற்கு ஏற்றதாக எம்.ஐ.டி-யால் உருவாக்கப்பட்ட நிரல் மொழி பயிலும் முறையே ஆகும்.

Scratch என்றால் என்ன ?

ஸ்கிராட்ச் என்றால் குழந்தைகள் மிக எளிமையாக கணினி நிரல்களை உருவாக்கும் வகையில் கற்றுக் கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ள நிரல் மொழியாகும்.

Blocky என்றால் என்ன ?

இந்த நிரலானது குழந்தைகள் விஷூவல் எடிட்டர் முறையில் புரோகிராமிங் கோடுகளை பயிலும் வகையில் வடிவமைக்கப்பட்ட முறை Blocky ஆகும்.

50 ஆண்டுகால கிட்ஸ் கோடிங் கொண்டாடும் கூகுள் டூடுல்

கணினி அறிவியல் கல்வி வாரம் டிசம்பர் 10ந் தேதி வரை கொண்டாடுப்படுவதனால் அதனை முன்னிட்டு கூகுள் டூடுல் கிட்ஸ் கோடிங் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

50 ஆண்டுகால கிட்ஸ் கோடிங் கொண்டாடும் கூகுள் டூடுல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here