Live: Google For India 2020 விரிச்சுவல் முறையில் வெளியீடு

கூகுள் ஃபார் இந்தியா 2020 நிகழ்வு 6வது வருடமாக நடைபெற உள்ள நிலையில், முதன்முறையாக விரிச்சுவல் அதவாது மெய்நிகர் முறையில் ஆன்லைன் மூலம் வெளியாக உள்ளது. இந்த நிகழ்வில் பல்வேறு சுவாரஸ்யமான டிஜிட்டல் இந்தியா சார்ந்த அறிவிப்புகள் இந்தியாவிற்கான புதிய சேவைகள் குறித்து ஆல்ஃபாபெட் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவிக்க உள்ளார்.

மேலும், கூகிள் ஃபார் இந்தியா நிகழ்ச்சியில் தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்நிகழ்ச்சியில் தலைமை வகிக்க உள்ளார்.

Google For India 2020 லைவ் ஸ்ட்ரீம்

மெய்நிகர் நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்கும், இதனை யூடியூப் மூலம் நேரலையில் ஒளிபரப்பப்படும்.