ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயனாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வரும் கூகுள் ப்ளே ஸ்டோரில் மிக சிறந்த முறையில் புகழ்பெற்று பயனாளர்கள் விரும்பும் வசதிகளை வழங்கும் வகையிலான செயலிகளுக்கு கூகுள் I/O 2018 அரங்கில் கூகுள் ப்ளே அவார்ட்ஸ் 2018 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் ப்ளே அவார்ட்ஸ் 2018
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் தளமாக விளங்குகின்ற ஃபிளிப்கார்ட் இணையதளம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தினை பில்லியன் பயனாளர்களுக்கு வழங்குவதில் முதன்மை வகிக்கின்றது. இதன் போட்டியாளர்களாக இந்த பட்டியிலில் CricBuzz, Moovit, Mercado Libre மற்றும் விக்கி போன்றவை இடம்பெற்றுள்ளது.
சிறந்த ஸ்டார்ட் அப் ஸ்டேன்ட் அவுட் செயலியாக கான்வா விளங்குகின்றது. சிறந்த ஏஆர் மற்றும் விஆர் அனுபவத்தினை வழங்குவதில் பிபிசி எர்த் முதலிடத்தில் உள்ளது. முழுமையான பட்டியலை கீழ் உள்ள அட்டவனையில் காணலாம்.
You can see the full list of winners of the Google Play Awards for 2018 are listed below:
Best Accessibility Experience- Be My Eyes
Best AR or VR Experience- BBC Earth: Life in VR
Standout Startup- Canva
Best Breakthrough Hit- Empires and Puzzles
Best Community Building Game- Episode
Standout Build for Billions Experience- Flipkart
Best Social Impact- Khan Academy
Standout Indie- Old Man’s Journey
Standout Well-Being App- Simple Habit