2020 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஆப் மற்றும் கேம் பட்டியல் - கூகுள் பிளே

கூகுள் நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த ஆப் மற்றும் வீடியோ கேம் விளையாட்டுகளை வெளியிடுவது வழக்கம், இந்தியாவின் 2020 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஆப் மற்றும் கேம் பட்டியலை வெளியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த ஆப் என்ற பெருமையை Sleep stories for calm sleep & meditation by Wysa தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக சிறந்த கேம் பட்டியிலில் Legends of Runeterra வென்றுள்ளது.

பயனாளர்களின் தேர்வில் சிறந்த கேம் ஆக World Cricket Championship 3 – WCC3 தேர்வாகியுள்ள நிலையில் சிறந்த ஆப் பிரிவில் Microsoft Office தேர்வாகியுள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்துக்கு ஏற்ப சிறந்த செயலிகள் தேர்வு செய்யப்படுகின்றது.

சிறந்த ஆப் மற்றும் கேம் பட்டியல் – 2020

Best app of 2020

Best apps for Fun

Best apps for Personal Growth

Best apps for Everyday Essentials

Best Hidden Gems

Best App for GoodInnerHour Self-Care Therapy – Anxiety & Depression

Best game of 2020

Best competitive games

Innovative games

Best Casual games

Best Indie games

web title: Google Play Best Android Apps, Games of 2020 in India