பிரசத்தி பெற்ற ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஆப்பிள் ஐபோன் பயனாளர்கள் புகைப்படங்களை சிறப்பாக எடுக்க உதவி செய்யும் வகையில் வீடியோக்களை ஆப்பிள் அதிகார்வப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஐபோனில் கலகல போட்டோ எடுக்க என்ன செய்யலாம் ? - வீடியோ

ஐபோனில் போட்டோ எடுக்க

எவ்வாறு படங்களை படிக்க வேண்டும் ? , எந்த மாதிரியான லைட்டிங் வெளிச்சம் சிறந்தது, என பல்வேறு விபரங்களை அடங்கிய வீடியோ பாடங்களை ஆப்பிள் வெளியிட்டுள்ளது. இதன் வாயிலாக ஆப்பிள் போன் பயன்படுத்துபவர்கள் சிறப்பான பலனை அடைவார்கள்.

40 விநாடிகள் கொண்ட 9 வீடியோக்களை ஆப்பிள் வெளியிட்டு ஒவ்வொரு வீடியோவிலும் தனித்தனான அம்சங்களை வலுப்படுத்தும் வகையில் வழங்கியுள்ளது.

முதற்கட்டமாக வெளியாகியுள்ள வீடியோக்கள் ஐபோன் 7 மொபைலை பற்றியதாகும்,இதில் செல்ஃபீ படங்கள் ,வீடியோ எடுக்க , ஃபிளாஷ் இல்லாமல் படங்களை பெற , ஆக்சன் காட்சிகளை படம்பிடிக்க என பலவற்றை இந்த விடியோக்கள் விளக்குகன்றது.

இது குறித்து வெளியாகியுள்ள வீடியோவை காணலாம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here