பயனர்களின் கோரிக்கையை தொடர்ந்து மீண்டும் பழைய டெக்ஸ்ட் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எவ்வாறு  பழைய டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் வைக்கலாம் என காணலாம்..!

மீண்டும் பழைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைப்பது எவ்வாறு ?

பழைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்

  • 1.2 பில்லியன் பயனர்களை கொண்ட உலகின் மிகப்பெரிய மெசேஞ்சர் சேவையை வாட்ஸ்அப் வழங்குகின்றது.
  • 24 மணி நேரத்தில் மறையும் வகையில் படங்கள் , வீடியோ , GIF பொன்றவற்றை ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியை அறிமுகம் செய்திருந்தது.
  • மீண்டும் பழைய டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் சேர்க்கப்பட்டுள்ளது.

எவ்வாறு டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் வைப்பது ?

Step 1: உங்கள் வாட்ஸ்ஆப்பில் நுழைந்த பின்னர் மூன்று புள்ளிகள் உள்ள இடத்தை க்ளிக் செய்யுங்கள்

Step 2: அதில் (Settings) அமைப்புகள் பகுதியை டேப் செய்யவும்.

Step 3: அமைப்புகளில் முதலில் தோன்றும் படத்துடன் கூடிய உங்கள் Profile-யை க்ளிக் செய்யவும்

Step 4:  அதில் உள்ள ‘About and phone number’ பகுதியில் உள்ளதை க்ளிக் செய்தால் ஸ்டேட்ஸ் தோன்றும்

Step 5: உங்கள் விருப்பமான டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் வசதியை வைத்துக்கொள்ளலாம்..

மீண்டும் பழைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைப்பது எவ்வாறு ?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here