ஸ்னாப்சாட்  வசதியை போன்றே இருப்பிடம் சார்ந்த படங்களை வெளியிடும் வகையிலான  ஜியோஸ்டிக்கர்ஸ் வசதி இன்ஸ்டாகிராமில் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிதாக இன்ஸ்டாகிராம் செயலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோஸ்டிக்கர்ஸ் வசதி வாயிலாக இருப்பிடம் சார்ந்த  படங்கள் மற்றும் வீடியோ வெளியிட இயலும் வகையிலான அமைப்பு ஸ்னாப்சாட்டிலும் உள்ளது.

இன்ஸ்டாகிராம் : புதிய ஜியோஸ்டிக்கர்ஸ் வசதி அறிமுகம்

 ஜியோஸ்டிக்கர்ஸ்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மேம்பாட்டை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியாகியுள்ள புதிய வசதியானது இருக்கின்ற  இருப்பிடம் சார்ந்த படங்கள்மற்றும் வீடியோ பதிவு செய்யும் வகையில் அமைந்துள்ளது.

முதற்கட்டமாக இந்த வசதி நியூ யார்க் மற்றும் ஜகர்டா என இரு நகரங்களில் மட்டுமே ஜியோஸ்டிக்கர்ஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அடுத்த சில நாட்களில் ஜியோஸ்டிக்கர்ஸ் வசதி விரிவுப்படுத்தப்படலாம்.

கடந்த ஜனவரி முதல் இன்ஸ்டாகிராம் கதைகளில் விளம்பர சார்ந்த சேவைகளை வழங்க தொடங்கியுள்ளது. பயணர்கள் அதிகம் பயன்படுத்தும் பிரிவுகளுக்குஏற்ப விளம்பரங்கள் காண்பிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here