ஆப்பிள் நிறுவனத்தின் WWDC 2017 உருவாக்குநர்கள் மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு மேம்பாடுகளை பெற்ற ஆப்பிள் ஐபேட் மற்றும் மேக் உள்பட பெரும்பாலான மாடல்களின் விலை விபரம் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் ஐபேட் மற்றும் மேக் மாடல்களின் இந்திய விலை பட்டியல் வெளியீடு..!

ஆப்பிள் ஐபேட் மற்றும் மேக் விலை பட்டியல்

மேக்புக் ஏர் விலை

முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்ட புதிய மேக்புக் ஏர் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தக்கூடிய மாடலாக இருக்கும். முந்தைய 1.6GHz Core i5 போர்ட்வெல் சிப் (Turbo Boost up to 2.7GHz) மாற்றாக புதிய 1.8GHz Core i5 Broadwell சிப் (Turbo Boost up to 2.9GHz) பொருத்தப்பட்டுள்ளது.

 • ரூ.80,900 (128GB SSD)
 • ரூ. 96,900 (256GB SSD)

மேக்புக் ப்ரோ விலை பட்டியல்

அனைத்து மேக்புக் ப்ரோ மாடல்களும் இன்டெல் கேபே லேக் சிப்செட்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலை பட்டியல் விபரம் பின்வருமாறு;-

 • 13 இன்ச் டச்பார் இல்லாத மாடல் – ரூ. 1,09,900 (128GB SSD)
 • 13 இன்ச் டச்பார் இல்லாத மாடல் – ரூ. 1,26,900 (256GB SSD)
 • 13 இன்ச் டச்பார் மாடல் – ரூ. 1,54,900 (256GB SSD)
 • 13 இன்ச் டச்பார் மாடல் – ரூ. 1,71,900 (512GB SSD)
 • 15 இன்ச் டச்பார் மாடல் – ரூ. 2,05,900 முதல் ரூ. 2,39,900 வரை

ஆப்பிள் ஐபேட் மற்றும் மேக் மாடல்களின் இந்திய விலை பட்டியல் வெளியீடு..!

மேக்புக் விலை பட்டியல்

12 அங்குல மேக்புக் ரூ.2000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை பட்டியல் பின்வருமாறு;-

 • 12 இன்ச் மாடல்- ரூ. 1,09,900 (256GB SSD)
 • 12 இன்ச் மாடல்- ரூ. 1,34,900 (512GB SSD)

ஐமேக் விலை பட்டியல்

 • 21.5- இன்ச் ரெட்டினா இல்லாத மாடல் – ரூ.  90,900
 • 21.5- இன்ச் ரெட்டினா மாடல் – ரூ.1,07,900
 • 27.5- இன்ச் ஆரம்ப மாடல் – ரூ. 1,48,900

ஆப்பிள் ஐபேட் மற்றும் மேக் மாடல்களின் இந்திய விலை பட்டியல் வெளியீடு..!

ஐபேட் ப்ரோ விலை விபரம் 

 • 10.5 இன்ச் மாடல் – ரூ.52,900 (64GB+Wi-fi)
 • 10.5 இன்ச் மாடல் – ரூ.60,900 (256GB+Wi-fi)
 • 10.5 இன்ச் மாடல் – ரூ.76,900 (512GB+Wi-fi)
 • 10.5 இன்ச் மாடல் – ரூ.63,900 (64GB+cellular+Wi-fi)
 • 10.5 இன்ச் மாடல் – ரூ.71,900 (256GB+cellular+Wi-fi)
 • 10.5 இன்ச் மாடல் – ரூ.87,900 (512GB+cellular+Wi-fi)

12.9 அங்குல ப்ரோ வேரியன்ட் விலை பின்வருமாறு ;-

 • 12.9 இன்ச் மாடல் – ரூ.65,900 (64GB+Wi-fi)
 • 12.9 இன்ச் மாடல் – ரூ.73,900 (64GB+Wi-fi)
 • 12.9 இன்ச் மாடல் – ரூ.89,900 (512GB+cellular+Wi-fi)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here