இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆனையத்தின் (TRAI) உத்தரவுப்படி ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் இன்னும் சில தினங்களுக்குள் ரத்து செய்ய ரிலையன்ஸ் ஜியோ முடிவெடுத்துள்ளது. ஆனால் ரீசார்ஜ் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாத இலவச சேவை கிடைக்குமா..?

ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் இலவச சேவை பெற சில நிமிடங்கள் மட்டுமே..!

ஜியோ சம்மர் சர்ப்ரைஸ்

  • 72 மில்லியன் பிரைம் சப்ஸ்கிரைபர்களை 31 நாட்களில் ஜியோ 4ஜி பெற்றது.
  • ஏப்ரல் 15க்குள் பிரைம் மற்றும் முதல் மாத ரீசார்ஜ் ரூபாய் 303க்கு மேல் மேற்கொள்ளும் அனைவருக்கும் ஜூன் வரை இலவசம்.
  • பிரைம் மற்றும் முதல் ரீசார்ஜ் செய்த அனைவருக்கும் ஜூன் வரை இலவசம் தொடரும்.

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருந்த  புதிய  சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தின் அடிப்படையில் ஏப்ரல் 15க்குள் ப்ரைம் மற்றும் முதல் மாத ரீசார்ஜ் 303 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்கின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஜூன் வரை இலவச சேவை வழங்குவதாக அறிவித்திருந்தது.

டிராய் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஏப்ரல் 15 வரை வழங்கப்பட்ட ப்ரைம் மற்றும் முதல் மாத ரீசார்ஜ் செய்தால் ஜூன் வரை வழங்கப்பட்ட சம்மர் சர்ப்ரைஸ் சலுகை நிறுத்தப்பட்டாலும், இதுவரை ரீசார்ஜ் செய்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கு ஜூன் வரை இலவசமாக வழங்கப்படுவதுனை ஜியோ உறுதி செய்துள்ளது.

ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் இலவச சேவை பெற சில நிமிடங்கள் மட்டுமே..!

எனவே இந்த 15 நாள் நீட்டிப்பு காலம் இன்று அல்லது நாளைய தேதியுடன் முடிவுக்கு வரலாம், ஆனால் அதற்கு முன்பாக அதாவது முடிவுக்கு முன்பாக மேலே குறிப்பிட்ட வகையில் ரீசார்ஜ் செய்தால் ஜூன் வரை இலவசமாக தொடரும் ,எனவே உடனடியாக ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்களை ஜியோ உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

ஜியோ ரீசார்ஜ்

கவனத்தில் கொள்ளுங்கள்..! ரூபாய் 99 மற்றும் ரூ 303 அல்லது அதற்கு மேற்பட்ட ஏதேனும் ஒரு பிளானில் ரீசார்ஜ் செய்தால் ஜூன் வரை பிளானின் அடிப்படையில் இலவச சேவை பெறலாம்.

எவ்வாறு எனில் நீங்கள் 303 பிளானில் ரீசார்ஜ் செய்திருந்தால் தினமும் 1ஜிபி டேட்டா பெறலாம், 499 பிளானில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2 ஜிபி டேட்டா பெறலாம். 999 போன்ற பிளான்களில் ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதத்துக்கு 100 ஜிபி இலவச டேட்டா பெறலாம்.

ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் இலவச சேவை பெற சில நிமிடங்கள் மட்டுமே..!

ரூ.149 பிளானில் ரீசார்ஜ் செய்தவர்கள் உடனடியாக 303 அல்லது அதற்கு மேற்பட்ட பிளானை தேர்ந்தெடுத்தால் மட்டுமே ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் சலுகையை ஜூன் வரை பெற இயலும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here