ரிலையன்ஸ் ஜியோ புரட்சி காரணமாக வாடிக்கையாளர்கள் பல்வேறு வசதிகளை பெற்று வரும் நிலையில் புதிய ஜியோ பிரைம் மெம்பர்ஷிப் பிளான்கள் வெளிவந்துள்ளன. ப்ரைமில் மூன்று விதமான பிளான்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.499 க்கு 60GB டேட்டா வழங்கும் ஜியோ பிரைம் பிளான் முழுவிபரம்

ஜியோ பிரேம் பிளான் பேக் விபரங்கள்

நாளை முதல் மார்ச் 1 முதல் மார்ச் 31 , 2017 வரையிலான காலகட்டத்தில் மைஜியோ ஆப் , ஜியோ இணையதளம் , ரீசார்ஜ் மையங்களின் வழியாக ரூபாய் 99 மதிப்பில் ஜியோ நெம்பருக்கு ரீசார்ஜ் செய்யும்பொழுது ஜியோ பிரைம் மெம்பர் ஆகலாம்.

ரூ. 303 கொண்டு மாதந்தோறும் ரீசார்ஜ் செய்தால் தற்பொழுது நடைமுறையில் உள்ள ஹேப்பி நியூ இயர்ஸ் சலுகையை பெறலாம்.

  • ரூ.99 ஜியோ ப்ரைம் மெர்பர்ஷீப் கொண்டு வருடம் முழுவதும் இலவச அழைப்புகளை பெறலாம்.
  • ரூ.303 ரீசார்ஜ் மாதந்தோறும்
  • தினமும் 1ஜிபி 4ஜி டேட்டா மற்றும் 128 Kbps வேகத்தில் வரம்பற்ற பொதிகள் வழங்கப்படும்.
  • அனைத்து அழைப்புகளும் இலவசம் (ரோமிங் உள்பட)
  • அனைத்து எஸ்எம்எஸ் களும் இலவசம்
  • ஜியோ ஆப்ஸ்கள் அனைத்தும் இலவசமாக 1 வரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • ஜியோ மூவிஸ்,ஜியோ மேக்ஸ் , ஜியோ டிவி உள்பட அனைத்து ஆப்ஸ்களும்.

இந்த பிளான் விபரங்கள் அதிகார்வப்பூர்வமாக ஜியோவால் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இது தவிர ரூ.149 முதல் ரூ.9999 வரையிலான பிளான் விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அதன் விபரங்களை படத்தில் காணலாம்.

மேலும் படிங்க –ஜியோ போர்ட் செய்ய

சமீபத்தில் வெளிவந்துள்ள தகவல்களின் அடிப்படையில் பிரைம் பிளான் படங்கள்

ஜியோ பிரைம் பிளான் ரூ.149 , ரூ.303 மற்றும் ரூ.499

ரூ.499 க்கு 60GB டேட்டா வழங்கும் ஜியோ பிரைம் பிளான் முழுவிபரம்

ஜியோ பிரைம் பிளான் ரூ.999 மற்றும் ரூ.1,999

ரூ.499 க்கு 60GB டேட்டா வழங்கும் ஜியோ பிரைம் பிளான் முழுவிபரம்

ஜியோ பிரைம் பிளான் ரூ.4,999 மற்றும் ரூ.9,999

ரூ.499 க்கு 60GB டேட்டா வழங்கும் ஜியோ பிரைம் பிளான் முழுவிபரம்

பிளான் விபரம் உதவி – Moneycontrol

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here