மிக வேகமாக வளர்ந்து வருகின்ற தொலைத்தொடர்பு துறையில் இலவச ரிலையன்ஸ் ஜியோ போன் பற்றி அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய சில முக்கிய சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது.

ஜியோ போன் சந்தேகங்களுக்கு தீர்வு ? வாட்ஸ்அப் இருக்கா ? பணம் திரும்ப கிடைக்குமா..!

ஜியோபோன் நிபந்தனைகள் மற்றும் சந்தேகங்கள்

வரும் ஆகஸ்ட் 15ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ரிலையன்ஸ் ஜியோ போன் ஆகஸ்ட் 24ந் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்டு செப்டம்பர் முதல் வாரத்தில் டெலிவரிக்கு கிடைக்க உள்ளது.

ஜியோ போன் சந்தேகங்களுக்கு தீர்வு ? வாட்ஸ்அப் இருக்கா ? பணம் திரும்ப கிடைக்குமா..!

இரண்டு பிராசஸர்

ஜியோஃபோன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் மட்டுமல்லாமல், ஸ்பிரெட்ரம் நிறுவனத்தின் பிராசஸரும் கொண்டு இயக்குப்படுவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜியோ போன் சந்தேகங்களுக்கு தீர்வு ? வாட்ஸ்அப் இருக்கா ? பணம் திரும்ப கிடைக்குமா..!

ரீசார்ஜ் மாதந்தோறும் கட்டாயமா ?

மாதந்தோறும் கட்டாயம் இல்லை, ஆனால் 90 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். ரூ. 153 அல்லது ரூ. 24, ரூ. 54 போன்ற பிளான்களில் எதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் பல புதிய பிளான்கள் வெளிவரலாம்.

ஜியோ போன் சந்தேகங்களுக்கு தீர்வு ? வாட்ஸ்அப் இருக்கா ? பணம் திரும்ப கிடைக்குமா..!

பணம் திரும்ப கிடைக்குமா ?

நிச்சயமாக பணத்திற்கு முழுமையான உத்தரவாதத்தை ரிலையன்ஸ் ஜியோ வழங்குகின்றது. ஆனால் நீங்கள் மொபைல் வாங்கும்போது முதல் மூன்று வருடங்கள் வரையும் ஜியோ சிம் பயன்பாட்டில் இருப்பது மிக அவசியம்.

ஜியோ போன் சந்தேகங்களுக்கு தீர்வு ? வாட்ஸ்அப் இருக்கா ? பணம் திரும்ப கிடைக்குமா..!

வாட்ஸ்அப் இருக்கா ?

பொதுவாக 2ஜி சேவையை மட்டுமே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை குறிவைத்தே விற்பனைக்கு வரவுள்ள இந்த மொபைல் எச்டிஎம்எல் 5 அடிப்படையிலான செயலிகளை இயக்கும் திறன் பெற்றிருக்கும் என்பதனால் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், யூடியூப் போன்றவை இருக்க வாய்ப்பில்லை, எதிர்காலத்தில் வழங்கப்படலாம்.

ஜியோ போன் சந்தேகங்களுக்கு தீர்வு ? வாட்ஸ்அப் இருக்கா ? பணம் திரும்ப கிடைக்குமா..!

ஜியோ ஆப்ஸ்

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்றவை இல்லையென்றாலும் ஜியோ செயலிகளான ஜியோ சாட், மை ஜியோ ஆப், ஜியோ ம்யூசிக், ஜியோ மணி, ஜியோ சினிமா போன்ற அனைத்து ஆப்ஸ்களும் இணைக்கப்பட்டிருக்கும்.

வை-ஃபை, ஹாட்ஸ்பாட் இல்லை

வை-ஃபை ஆப்ஷன் ஜியோபோனில் இருக்காது, மேலும் ஹாட்ஸ்பாட் வழியாக மற்ற கருவிகளை இணைக்கும் ஆப்ஷனை மென்பொருள் அல்லது ஹார்டுவேர் கொண்ட தடை செய்யப்பட்டிருக்கும் என சமீபத்தில் ஆங்கில தளம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

ஜியோ போன் சந்தேகங்களுக்கு தீர்வு ? வாட்ஸ்அப் இருக்கா ? பணம் திரும்ப கிடைக்குமா..!

ஜியோபோன் கேபிள் டிவி

ஜியோபோனில் வழங்கப்பட உள்ள எந்த தொலைக்காட்சியும் இணைக்கும் வகையிலான டிவி கேபிள் வசதி உடன் வழங்கப்படுமா அல்லது அதற்கு தனியான கட்டணமாக இருந்தால் நிச்சயமாக ரூ. 500 வரை இந்த கேபிள் விலை இருக்க வாய்ப்புகள் உள்ளது.

தினமும் 4 மணி நேரம் இணைக்கும் பட்சத்தில் 512MB டேட்டா போதுமானதாக இருக்காது. எனவே ரூ. 309 பிளானில் 1ஜிபி டேட்டா வழங்கப்படும். இதன் வாயிலாகவே டிவியை இணைக்கலாம்.

ஜியோ போன் சந்தேகங்களுக்கு தீர்வு ? வாட்ஸ்அப் இருக்கா ? பணம் திரும்ப கிடைக்குமா..!

ரூ.153 பிளான் விபரம்

ஜியோ போன் 153 பிளானில் தினசரி பயன்பாட்டிற்கு 512MB டேட்டா மட்டுமே வழங்கப்பட்டிருக்கும். வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் கிடைக்க பெறும்.

ஜியோ போன் சந்தேகங்களுக்கு தீர்வு ? வாட்ஸ்அப் இருக்கா ? பணம் திரும்ப கிடைக்குமா..!

முன்பதிவு

ஜியோ போன் முன்பதிவு ஆகஸ்ட் 24ந் தேதி மை ஜியோஆப் மற்றும் ஜியோ ரீடெயிலர் வாயிலாக முன்பதிவு செய்யலாம். முதலில் முன்பதிவு செய்பவருக்கே முதலில் கிடைக்கும்.

ஜியோ போன் சந்தேகங்களுக்கு தீர்வு ? வாட்ஸ்அப் இருக்கா ? பணம் திரும்ப கிடைக்குமா..!

தொடர்ந்து ஜியோ புதிய செய்திகள் படிக்க எங்களை பேஸ்புக்கில் தொடர fb.com/gadgetstamilan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here