ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ 4G சேவைக்கான முன்னோடத்திற்கான அழைப்பு வாடிக்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டு வருகின்றது.  ஜியோ 4G தொடக்க சேவையில் 90 நாட்கள் இலவச டேட்டா மற்றும் 4500 நிமிடங்கள் இலவச சேவை கிடைக்கும்.

ஜியோ 4G  முன்னோட்ட சேவைக்கான அழைப்பு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை விற்பனை பிரிவின் எல்ஒய்எஃப் (Lyf) பிராண்டின் மொபைல்களுடன் பன்டல் சலுகையாக கிடைக்க உள்ள  90 நாட்களுக்கான வரையறையற்ற இலவச இனைய சேவை மற்றும் 4500 நிமிடங்கள் பெறலாம்.

ஜியோ (jio.com) அலுவல் இணையதளத்தில் முன்பதிவு நடந்த வரும் நிலையில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு அழைப்புகான மின்னஞ்சல் மற்றும் சலுகை கூப்பன் கோடுகள் அனுப்பபட்டு வருகின்றது.  ரிலையன்ஸ் ஜியோ 4ஜி முன்னோட்ட சேவைகளை பெறுவதற்கு முன்பதிவுசெய்து கொள்ளுங்கள்.

ஜியோ 4G  முன்னோட்ட சேவைக்கான அழைப்பு

மேலும்  பன்டல் சலுகையில்  நேரலை டிவி , சினிமா , டிவி நிகழ்ச்சிகள் , நாளிதழ்கள் , சஞ்சிகைகள் , செய்திகள் மற்றும் கிளவுட் சேமிப்பு போன்றவற்றுடன் ரூ.15000 மதிப்புள்ள ஜியோமணி கூப்பன் கிடைக்கின்றது.

Lyf  மொபைல்போன் ஃபிளிப்கார்டில் வாங்க  ஜியோ 4G  முன்னோட்ட சேவைக்கான அழைப்பு

LYF பிராண்டில் ரூ.3,999 முதல் 4ஜி மொபைல்கள் விற்பனையில் கிடைக்கின்றது. மேலும் ஜியோ 4G வை-ஃபை ஹாட்ஸ்பாட் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.  உங்கள் அருகாமையில் உள்ள ரிலையன்ஸ் ரீடெயில் கடைகளை அனுகுங்கள்.. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here