ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமாக செயல்பட தொடங்கி உள்ள ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை ரிலையன்ஸ் இன்று தொடங்க உள்ள நிலையில் ஜியோ பிளான்கள் வெளிவந்துவிட்டன.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை இனிதே ஆரம்பம்

ஜியோ வெல்கம் சலுகையில் பெறக்கூடிய ஆஃபர்களை ஜியோ வெளியிட்டுள்ளது. இவற்றில் உள்ள அனைத்து முக்கிய அம்சங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சலுகை விதிமுறைகள்

  • வருகின்ற 2016 டிசம்பர் 31ந் தேதி வரை மட்டுமே ஜியோ பிரிவியூ சலுகை கிடைக்கும்.
  • நாள் ஒன்றுக்கு 4ஜிபி 4G LTE  டேட்டா இலவசமாக பெறலாம். அதற்க்கு மேல் அன்லிமிடேட் டேட்டா இலவசமாக 128Kbps வேகத்தில் கிடைக்கும்.
  • ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சிறப்பு சலுகை 2016 டிசம்பர் 31ந் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.
  • நீங்கள் மாணவராக இருந்தால் பயன்பாட்டில் உள்ள மாணவர் ஐடி கார்டினை கொண்டு வாங்கும் சிம்களுக்கு 25 சதவீத கூடுதல் டேட்டா கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை இனிதே ஆரம்பம்
ஜியா சிம் ப்ரீபெயிடு மற்றும் போஸ்ட்பெயிட் பிளான்கள் வெளிவந்துள்ள நிலையில் மிக சிறப்பான முறையில் 1ஜிபி ரூபாய் 50 விலையில் வழங்க உள்ளதாக ஜியோ தெரிவித்துள்ளது.
இரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே வரையறையற்ற இலவச டேட்டா பெறலாம். ஜியோ நிறுவனத்துக்கு உங்களுடைய எண்ணை மாற்றாமல் எம்என்பி வாயிலாக மாறுவதற்கு PORT என டைப் செய்து 1900 என்கின்ற எண்ணுக்கு அனுப்பி பின்னர் வருகின்ற யூனிக் போர்ட்டிங் கோடு கொண்டு அருகாமையில் உள்ள டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் அல்லது விற்பனையாளர் வழியாக உங்களுடைய முகவரி மற்றும் புகைப்படம் சமர்பித்து ஜியோ சேவைக்கு மாறிக்கொள்ளலாம். 

எம்என்பி வழியாக மாறுவதற்கு ரூபாய் 19 கட்டணமாக செலுத்தி 7 நாட்களுக்குள் ஜியோ சேவைக்கு மாறிக்கொள்ளலாம். உங்கள் பழைய நெட்வொர்குக்கு திரும்ப விரும்பினால் 90 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோ இலவச டேட்டா ஆஃபரை பெற உள்ள தகுதியான மொபைல்களின் பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது.
SAMSUNG DEVICE:
A3, A5, Galaxy A5 Duos, A7, A8,  Alpha, Core Prime, Grand Max, J Max, J1 Ace, J2, J2 Pro, J3, J5, J7, K Zoom,  Note 3, Note 4, Note 5, Note 5 Duos, Note 7, Note Edge, S 5 Plus, S4, S5 Neo, S6, S6 Edge, S6 Edge Plus, S7,  S7 Edge,  Grand Prime,  ON5,  ON5 Pro,  ON7, ON7 Pro.
Asus supported Reliance Jio sim:
Asus Zenfone 3 Deluxe ZS570KL, Asus Zenfone 3 Ultra (ZU680KL),  Asus Zenfone 3 ZE552KL (Libra), Asus Zenfone 3 Laser ZC551KL (Scorpio), Asus Zenfone 3 ZE520KL (Leo)
BlackBerry supported Reliance Jio sim:
BlackBerry Priv (STV100-3)
Coolpad supported Reliance Jio sim:
Coolpad Max, Coolpad Mega 2.5D (Y83)
Gionee supported Reliance Jio sim:
Gionee F103 (2 GB), Gionee S Plus,  Gionee F103 (3 GB), Gionee Elife S6,  Gionee M5 Plus, Gionee P5L, Gionee F103 pro, Gionee S6s
Infocus supported Reliance Jio sim:
Infocus M370, Infocus M535, Infocus M680, Infocus M370I, Infocus M535+
Intex Cloud String, Intex Aqua Eco 4G, Intex Aqua 4G, Intex Aqua Ace 2,  Intex Aqua Craze,  Intex Aqua Power 4G, Intex Aqua S7, Intex Cloud String V2.0, Intex Aqua Ace Mini, Intex Aqua Strong 5.1, Intex Aqua Raze, Intex Aqua 4G Strong, Intex Aqua Shine 4G, Intex Aqua Music, Intex Aqua Secure, Intex Aqua View
Karbonn supported Reliance Jio sim:
Karbonn Aura,  Karbonn Quattro L45 IPS, Karbonn Quattro L55 HD, Karbonn Aura Power
Lava supported Reliance Jio sim:
Lava X10, Lava X28, Lava X81, Lava V5, Lava X50, Lava A71, Lava A72, Lava A88, Lava A76, Lava A89, Lava X46, Lava X38, Lava X38 (2GB), Lava X17, Lava X11
LeEco supported Reliance Jio sim:
LeEco Le 2, LeEco Le Max 2
Lenovo supported Reliance Jio sim:
Lenovo Vibe Shot
LG supported Reliance Jio sim:
LG XCAM (K580i),  LG X Screen (K500I), LG  Nexus 5x (LG-H791),  LG G4 Stylus 4G, LG G5, LG Spirit 4G H442, LG K7, LG K10, LG Stylus 2 Plus, LG K520 – Stylus 2
Micromax supported Reliance Jio sim:
Micromax YU Yunique Plus, Micromax YU Yunique YU4711, Micromax Canvas Sliver 5 (Q450), Micromax Canvas Amaze (Q491), Micromax Yu Yuphoria (YU5010A), Micromax Yu te (YU6000), Micromax Canvas Mega 2 Q426
Motorola Device supported Reliance Jio sim:
Motorola Moto G (3rd Gen), Motorola New Moto E (Moto E 2nd Gen), Motorola Moto X Play, Motorola G Turbo, Motorola G4, Motorola G4 Plus
Oneplus supported Reliance Jio sim:
Oneplus 3
Onida supported Reliance Jio sim:
Onida I4G1
Oppo supported Reliance Jio sim:
Oppo F1, Oppo A37, Oppo F1 Plus, Oppo F1S
Panasonic supported Reliance Jio sim:
Panasonic P55 vo 4G, Panasonic Eluga Arc 2, Panasonic Eluga I2 (2gb), Panasonic Eluga I2 (3gb), Panasonic Eluga Arc, Panasonic Eluga Icon 2, Panasonic Eluga I3, Panasonic Eluga A2, Panasonic Eluga
Sony supported Reliance Jio sim:
Sony Xperia Z5 Dual (E6883), Sony Xperia Z5 Premium Dual, Sony Xperia X (F5122)
TCL supported Reliance Jio sim:
TCL 560, TCL 562
Videocon supported Reliance Jio sim:
Videocon Krypton 3 V50JG, Videocon Graphite 1 V45ED (4 Band), Videocon Graphite 1 V45ED (6 Band), Videocon Q1
Vivo supported Reliance Jio sim:
Vivo Y21L,  Vivo V3, Vivo V3 Max
Xiaomi supported Reliance Jio sim:
Xiaomi Redmi 2 Prime (H2X), Xiaomi Redmi te 3 (H3A), Xiaomi Mi5, Xiaomi Mi Max, Xiaomi Redmi 3s, Xiaomi Redmi 3s Prime
Xolo supported Reliance Jio sim:
Xolo Era 4G
மேலும் உங்கள் சலுகை பற்றி அறிந்துகொள்ள ஜியோ இணையம் செல்லுங்கள்.. jio.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here