ரிலையனஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் ஜியோ போன் (JioPhone) விலை ரூ. 0 மட்டுமே, டேட்டா பிளானுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்தால் போதுமானதாகும்.

இலவச ரிலையன்ஸ் ஜியோ போன் சிறப்புகள், டேட்டா பிளான் மற்றும் எங்கே வாங்கலாம்..!

ரிலையன்ஸ் ஜியோ போன்

50 கோடிக்கு மேற்பட்ட இந்தியர்கள் பீச்சர் மொபைல்களை அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள், இவர்களுக்கு ரூ. 3000 முதல் ரூ. 4,500 விலையில் உள்ள மொபைல்கள் எதுவாக இல்லை.எனவே இவர்களுக்கு ஏற்ற வகையில் டி9 கீபோர்டு மனற்றும் எஃப்எம் ரேடியோ போன்றவற்றை பெற்ற ஃபீச்சர் போன்கள் வெளியிடப்பட உள்ளது.

இலவச ரிலையன்ஸ் ஜியோ போன் சிறப்புகள், டேட்டா பிளான் மற்றும் எங்கே வாங்கலாம்..!

1. ஜியோ போன் இலவசமா

இந்தியர்களுக்கான ஸ்மார்ட்போன் என அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் விலை ஜீரோ மட்டுமே, ஆனால் ரூ. 1500 திரும்ப பெறதக்க வகையிலான வைப்புத் தொகையாக செலுத்தப்பட வேண்டும். இந்த வைப்புத் தொகை மூன்று வருடங்களுக்கு பிறகு அதாவது 36 மாதங்களுக்கு திரும்ப பெறலாம்.

இலவச ரிலையன்ஸ் ஜியோ போன் சிறப்புகள், டேட்டா பிளான் மற்றும் எங்கே வாங்கலாம்..!

2. டேட்டா பிளான்

ஜியோபோனில் ரூ. 153 மாதந்திர கட்டணத்தில் தினசரி வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற டேட்டாவை பெறலாம். மேலும் வாரத்திற்கு 24 மட்டும்ரூ.54 கட்டணத்தில் ஜியோபோன் டேட்டா பிளான் இருக்கும்.

ரூ. 309 கட்டணம் மாதந்தோறும் செலுத்தினால் ஜியோ ஆப்ஸ் , டேட்டா உள்ளிட்ட சேவைகளுடன், கேபிள் டிவியை பயன்படுத்தலாம்.

இலவச ரிலையன்ஸ் ஜியோ போன் சிறப்புகள், டேட்டா பிளான் மற்றும் எங்கே வாங்கலாம்..!

3. வசதிகள்

4G LTE ஆதரவுடன் கூடிய இந்த மொபைல்கள் 22 இந்திய மொழிகள் உட்பட மைக்ரோ எஸ்டி மற்றும் குரல் வழி உத்தரவுக்கு கீழ் படியும் வகையில் இருக்கும். இந்த மொபைலில் நீங்கள் குரல் வழியாக கேட்கும் கேள்விகளுக்கும் பதில் வழங்கும், அதாவது அலெக்ஸா , சிரி, பிக்ஸ்பீ, கூகுள் அசிஸ்ட் போன்ற செயல்பாட்டை பெற்றிருக்கும்.

இலவச ரிலையன்ஸ் ஜியோ போன் சிறப்புகள், டேட்டா பிளான் மற்றும் எங்கே வாங்கலாம்..!

ஜியோ ஆப்ஸ்கள்,ஜியோ சினிமா உள்ளிட்ட அனைத்து செயலிகளும் இடம்பெற்றிருக்கும். ஜியோ போன் வழியாக எண் 5 அழுத்தி பிடித்தால் உங்களுக்கு ஆபத்து உள்ளதை உங்கள் விருப்பமான பதிவு செய்யப்பட்ட நண்பரின் எண்ணுக்கு அவசர தேவை என்ற செய்தியை வழங்கும்.

இலவச ரிலையன்ஸ் ஜியோ போன் சிறப்புகள், டேட்டா பிளான் மற்றும் எங்கே வாங்கலாம்..!

ஜியோபோன் வாயிலாக பிரதமரின் நாமோஆப் உள்ளிட்ட முக்கியமான ஆப்கள் ப்ரீலோடு செய்யப்பட்டுள்ளன. தானாகவே அப்டேட் ஆகும் வகையிலான மென்பொருள் ஆதரவு , வை-ஃபை,  NFC ஆதரவினை பெற்றிருக்கும்.

4. வருகை

வரும் ஆகஸ்ட் 15ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஜியோ போன் ,ஆகஸ்ட் 24ந் தேதி முதல் முன்பதிவு ஜியோ விற்பனையாளர் மற்றும் ஜியோ ஆப் வழியாக தொடங்கப்பட்டு செப்டம்பர் முதல் வாரத்தில் விற்பனைக்கு கிடைக்கும். வாரம் 5 மில்லியன் அதாவது 50 லட்சம் மொபைல்கள் டெலிவரி செய்யப்படும்.

இலவச ரிலையன்ஸ் ஜியோ போன் சிறப்புகள், டேட்டா பிளான் மற்றும் எங்கே வாங்கலாம்..!

5. ஜியோ கேபிள்டிவி

இந்த ஜியோ ஃபோன் வாயிலாக உஙங்களுடைய எந்த தொலைக்காட்சியையும் இணைத்து இணையத்தின் வாயிலாக அதன் சேவைகளை பெறலாம்.

நுட்ப விபரங்கள்

2.4 அங்குல திரை, 512 எம்பி ரேம், கை ஒஎஸ், 2000எம்ஏஹெச் பேட்டரி ப்ரீலோடேட் ஜியோ மற்றும் முன்னணி ஆப்ஸ்கள் பெற்றிருக்கும்.

இலவச ரிலையன்ஸ் ஜியோ போன் சிறப்புகள், டேட்டா பிளான் மற்றும் எங்கே வாங்கலாம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here