ஜியோ 4ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 10வது ஐபிஎல் போட்டிகளை ஜியோ டிவி ஆப் வாயிலாக இலவசமாக ஐபிஎல் போட்டிகளை அனைத்தும் கண்டு களிக்கலாம். இன்று முதல் ஐபிஎல் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.

IPL2017 : ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் வழியாக இலவசமாக ஐபிஎல் போட்டிகளை கண்டு களியுங்கள்

 ஐபிஎல் இலவசமாக பார்க்க

ஜியோ சமீபத்தில் அறிமுகப்பட்டுத்தியுள்ள ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபர் வழியாக ஜியோவின் டிஜிட்டல் ஆப்களில் ஒன்றான ஜியோ டிவி ஆப் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றது. எனவே ஜியோ டிவி ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கி பயன்படுத்தலாம்.

முதல் போட்டி மட்டுமல்ல அனைத்து ஐபிஎல் கிரிக்கெட் பந்தயங்களை இலவசமாக கண்டு களிக்கலாம். ஜியோவின் டிவி ஆப்பில்  ஹாட்ஸ்டார் மற்றும் சோனி டிவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜியோடிவி செயலில் ஹாட்ஸ்டார் வசதி ஒருங்கினைக்கப்பட்டுள்ள நிலையில் ஆனால் பிரிமியம் சேவையை இல்லையென்றாலும் 5 நிமிட இடைவெளிக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளை காணலாம்.

IPL2017 : ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் வழியாக இலவசமாக ஐபிஎல் போட்டிகளை கண்டு களியுங்கள்

ஐபிஎல் ஒளிபரப்பும் டிவி சேனல்கள்

சோனி சிக்ஸ் ( English), சோனி ESPN மற்றும் சோனி ESPN HD (Tamil, Telugu, Bengali) in the Sports சோனி மேக்ஸ் (Hindi) போன்ற சேனல்கள் ஐபிஎல் போட்டிகளை நேரலையாக வழங்க உள்ளன. ஜியோ சேவை பயன்படுத்துபவர்கள் தங்கள் மொபைல் வழியாக ஜியோ டிவி ஆப் பயன்படுத்தி பெறலாம் மற்ற பயனர்கள் ஹாட்ஸ்டார் ஆப்பை தரவிறக்கி ஸ்போர்ட்ஸ் பிரிவில் 5 நிமிட தாமதமாக ஐபிஎல் போட்டிகளை காணலாம்.IPL2017 : ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் வழியாக இலவசமாக ஐபிஎல் போட்டிகளை கண்டு களியுங்கள்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here