இன்று வெளியாகும் ஜியோ போன் 2 போனின் விலை; ஸ்பெசிபிகேஷன்கள்

ஜியோ போன் 2 போகள் இன்று இந்திய நேரப்படி 12 மணிக்கு, ஜியோ.காம் இணைய தளத்தில் விற்பனை வந்தது. இந்த போன்கள் பழைய போன்கள் போன்று அல்லாமல், குவாட்ஸ் கீபோர்ட், டூயல் சிம் சப்போர்ட் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

அகலமான டிஸ்பிளே பேனல் கொண்டுள்ள இந்த போன் KaiOS யில் இயக்கும். இது பேஸ்புக், கூகிள் அசிஸ்டெண்ட், கூகிள் மேப்கள் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ்அப் அப்ளிகேஷன்களுக்கு ஆதரவு அளிக்கும். இந்த போனை வாங்கும் போது, ரூ.49, ரூ.99 மற்றும் ரூ. 153 என மூன்று வகையான ரீசார்ஜ் ஆப்சல்கள் உள்ளன.

ஜியோ போன் 2 போனின் விலை விபரம்

இந்தியாவில் ஜியோ போன் 2 போன்கள் 2,999 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன்களை இணையதளம் மூலமாகவே வாங்க முடியும். குறைவான போன்கள் மட்டுமே விற்பனை வந்துள்ள நிலையில், இது நான்காவது பிளாஷ் சேல் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recommended For You