ரிலையன்ஸ் ஜியோ வெற்றி பயணத்தின் சாதனைகள் – அம்பானி பெருமிதம்

கடந்த செப்டம்பர் 5, 2016 அன்று ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை தொடங்கப்பட்டு பல்வேறு சாதனைகளை இந்தியா மற்றும் சர்வதேச அளவில் படைத்துள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார் ரிலையன்ஸ் ஜியோ ஒரு ஆண்டிற்கு முன்பு தொலைத்தொடர்பு துறையில் மாபெரும் புரட்சி நிறுவனமாக களமிறங்கிய ஜியோ ஒரு வருடத்தில் மிக வேகமாக வளர்ந்த நிறுவனங்களில் முன்னிலை வகிக்கின்றது. இந்தியர்கள் நவீன நுட்பங்களை பெறுவதில் பின் தங்கியுள்ளனர் என்ற மாயை ஜியோ வருகையின் பின்னர் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அம்பா இலவச […]

ரிலையன்ஸ் ஜியோ : ஜியோ பணியாளர்களுக்கு முகேஷ் அம்பானி கடிதம்

முதல் வருடத்தை வெற்றிகரமாக கடந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு, ஜியோ நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ரிலையன்ஸ் ஜியோ முதலாம் ஆண்டு நிறைவு கடந்த செப்டம்பர் 5, 2016 அன்று அதிகார்வப்பூர்வமாக தொலைத்தொடர்பு துறையில் தனது 4ஜி சேவையை தொடங்கிய ஜியோ நிறுவனம் பல்வேறு சிறப்பு சலுகைகளை வாரி வழங்கிய நிலையில் முதல் வருட நிறைவில் 130 மில்லியன் அதாவது 13 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக முகேசு அம்பானி கடிதத்தில் […]

ஜியோ 4ஜி வேகத்தில் முதலிடம் டிராய் ஜூலை மாத நிலவரம்

நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிராய் மைஸ்பீடு அறிக்கையின் படி மிக வேகமான 4ஜி நெட்வொர்க்காக தொடர்ந்து 7 மாதங்களாக முன்னிலையில் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 4ஜி ஒரு வருடத்திற்கு முன்பாக இந்திய சந்தையில் களமிறங்கிய ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு இலவச டேட்டா சலுகைகள் மற்றும் வரம்பற்ற அழைப்புகளின் காரணமாக தொடர்ந்து தொலைத்தொடர்பு துறையை பரபரப்பாக வைத்திருக்கும் நிலையில் பீச்சர் ரக இலவச ஜியோபோன் மொபைலை வெளியிட்டுள்ளது. டிராய் […]

ஏர்டெல் 4ஜி Vs ஜியோ 4ஜி – பெஸ்ட் டேட்டா பிளான்

சமீபத்தில் ஏர்டெல் வெளியிட்டுள்ள ரூ.8 முதல் ரூ.399 வரையிலான திட்டங்கள் ஜியோ 4ஜி சேவைக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டிருந்தாலும், ஜியோவுக்கு ஈடுகொடுக்காமலே ஏர்டெல் ஆஃபர் உள்ளதை அறிந்து கொள்ளலாம். ஏர்டெல் ஆஃபர் ரூ.8 க்கு தொடங்குகின்ற ஏர்டெல் ஆஃபர் ரூ.399 வரையில் பெரும்பாலான திட்டங்கள் ஜியோ நிறுவன திட்டத்த்தின் விலையிலே அமைந்திருப்பதால் அதே சலுகையை ஏர்டெல் வழங்குகின்றதா என்பதனை அறிந்து கொள்ளலாம். ரூ. 5 கட்டணத்தில் வழங்கப்படுகின்ற ஒருமுறை ரீசார்ஜ் திட்டத்தில் 2ஜி/3ஜி பயனாளர்கள் 4ஜி சேவைக்கு மாறினால் […]

60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் 4ஜி சேவையில் வந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ போன் 60 லட்சம் முன்பதிவுகளுடன் பெற்றுள்ள 4ஜி பீச்சர் போன் டெலிவரி எப்போது ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ போன் டெலிவரி கடந்த ஆகஸ்ட் 24ந் தேதி முன்பதிவு தொடங்கப்பட்ட இலவச ஜியோ போன் அபரிதமான ஆதரவை பெற்று முதல் நாளில் மட்டுமே 60 லட்சம் முன்பதிவுகளை பெற்றிருப்பதாக என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தற்காலிகமாக ஜியோஃபோன் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக […]

91 சதவீத டேட்டா கார்டு சந்தையை கைப்பற்றிய ஜியோ ஃபை

இந்தியாவின் 4ஜி சேவையில் அமோக ஆதரவை பெற்றுள்ள ஜியோ நிறுவனம் டேட்டா கார்டு சந்தையில் ஜியோ ஃபை கருவி வாயிலாக 91 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது. ஜியோ ஃபை டேட்டா கார்டு ஜியோ நிறுவனம் விற்பனை செய்து வரும் ஜியோஃபை மீஃபை கருவி தொடர்ந்து டேட்டா கார்டு சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. 2016 ஆம் ஆண்டின் பாதியில் 16 % சந்தை மதிப்பிலிருந்து இந்த கருவி 77 சதவீத சந்தையை கைப்பற்றியதை தொடர்ந்து ஏறுமுகமாக […]

ரிலையன்ஸ் ஜியோ போன் முன்பதிவு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விபரம்

முகேசு அம்பானி கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச ஜியோபோன் முன்பதிவு நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கப்பட்டு 30-40 லட்சம் மொபைல்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.   ரிலையன்ஸ் ஜியோ போன் இலவசமாக அறிமுகம் செய்யப்படுகின்ற பீச்சர் ரக ஜியோபோனுக்கு முன்பதிவு நேற்று மாலை முதல் தொடங்கப்பட்டதை தொடர்ந்து அதிகப்படியான பயனர்கள் அதாவது 40 லட்சத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்களை பெற்ற ஜியோ இணையதளம் மற்றும் மை ஜியோ ஆப்பில் முன்பதிவு செய்ய ஆர்வம் […]

ஜியோபோன் முன்பதிவு இணையதளம் முடங்கியது

இந்தியாவின் ஸ்மார்ட்போன் என வெளியிடப்பட்டுள்ள ஜியோபோன் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலே ஜியோ இணையதளம் முடங்கியது. ஜியோபோன் இணையதளம் முடங்கியது ரூ.1500 திரும்ப பெறதக்க டெபாசிட் தொகையாக கொண்டு விலையில்லா 4ஜி பீச்சர்  மொபைலாக வெளியிடப்பட்டுள்ள ஜியோபோன் முன்பதிவு இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய நிலையில் முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலே இணையத்தை அனுகுவதில் பயனாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். தினமும் ஒரு லட்சம் ஃபீச்சர் மொபைல் போன்களை விற்பனை செய்ய இலக்கினை நிர்ணையித்துள்ள ரிலையன்ஸ் […]