ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் சலுகைகளுக்கு மாற்றாக புதிய ஜியோ தன் தனா தன் ஆஃபர் சலுகைகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரூ. 309 பிளானில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்க உள்ளது.
ஜியோ தன் தனா தன் ஆபர்
- டிராய் உத்தரவை தொடர்ந்து தடை செய்யப்பட்ட ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் சலுகைகள் நீக்கப்பட்டுள்ளது.
- புதிதாக ஜியோ தண் தணா தண் ஆஃபர் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- பிரைம் மற்றும் சாதாரண ஜியோ வாடிக்கையாளர் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் ஜியோ சலுகைகள அறிவித்துள்ளது.
ஜியோ ப்ரைம் மற்றும் ப்ரைம் பெறாத வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் மூன்று மாதங்கள் வரை அதாவது மாதம் 28 நாட்கள் என கணக்கிடப்பட்டு மொத்தம் 84 நாட்களுக்கு புதிய சலுகைகளை வழங்கி உள்ளது.
தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற கால்களை பெற
பிரைம் உறுப்பினர்களுக்கு – ரூ.309
பிரைம் அல்லாத அல்லது புதிய ஜியோ வாடிக்கையாளர்களுக்கு – ரூ.408
தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற கால்களை பெற
பிரைம் உறுப்பினர்களுக்கு – ரூ.509
பிரைம் அல்லாத அல்லது புதிய ஜியோ வாடிக்கையாளர்களுக்கு – ரூ.608
அதன் முழுவிபரம் படத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
அதிகார்வப்பூர்வமாக வெளிவந்த தகவலை படிக்க க்ளிக் பன்னுங்க – ஜியோ டண் டணா டன் பிளான் முழுவிபரம்..