ஜியோ மை வவுச்சர் என்றால் என்ன ?

இந்தியாவில் முதன்முறையாக ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் புதிதாக ஜியோ மை வவுச்சர் (Jio MyVoucher) என்ற பெயரில் சிறப்பு வவுச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ மை வவுச்சர்

ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற ஜியோ தொலைதொடர்பு நிறுவனத்தின் தன் தனா தன் சலுகையை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மைவவுச்சர் பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஜியோ மை வவுச்சர் என்றால் என்ன ?

தன் தனா தன் சலுகையை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மைவவுச்சர் என்ற பெயரிலான பிளானில் ரூ. 309 மற்றும் ரூ. 509 போன்ற கட்டண பிளான்களை முன்கூட்டிய வாங்கிவைத்து கொண்டு எந்த சமயத்திலும் செயல்படுத்திக்கொள்ளலாம் அல்லது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு என யாருக்கும் அனுப்பி வைக்கலாம்.

இந்த சலுகையை பெற மைஜியோ ஆப் வாயிலாக மட்டுமே முதற்கட்டமாக வாங்குவதற்கு ஏற்ற வசதிகளை வழங்கியுள்ளது. முழுமையான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

விரைவில் ஜியோ பைபர் பிராட்பேண்ட் சேவை முன்னணி நகரங்களில் பிர்வியூ சலுகை என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Recommended For You