சைல்ஃபிஷ் 3, சைல்ஃபிஷ் எக்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டது  ஜோல்லா

இந்தாண்டின் முதல் பகுதியில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018ல் ஜோல்லா நிறுவனம், தனது சைல்ஃபிஷ் 3, சைல்ஃபிஷ் எக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

புதிய வெர்சன் சைல்ஃபிஷ் ஆபரேடிங் சிஸ்டம் காப்ரேட் பயனாளர்களுக்காக, டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆபரேடிங் சிஸ்டம் மொபைல் டிவைஸ் மேனேஜ்மெண்ட், முழுவதும் இன்டிகிரெட்டட் விபிஎன் சொலுஷன், எண்டர்பிரைசஸ் வை-பை மற்றும் டேட்டா இன்பிரிப்ஷன் போன்ற பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும். கூடுதலாக நவீன புதிய கீபோர்ட்டு, கேமரா பங்க்ஷன்களுடன் USB அன்-தி-கோ ஸ்டோர்ரேஜ் கொண்டிருக்கும். சைல்ஃபிஷ் எக்ஸ் அப்ளிகேஷன்களின் ப்ரீ வெர்சன் தற்போது புதிய சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட் போன்களில் கிடைக்கும். எக்ஸ்பீரியா XA2, எக்ஸ்பீரியா XA2 பிளஸ் மற்றும் எக்ஸ்பீரியா XA2 அல்ட்ரா போன்களிலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

சைல்ஃபிஷ் 3, சைல்ஃபிஷ் எக்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டது  ஜோல்லா

பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய சைல்ஃபிஷ் 3 ஆபரேடிங் சிஸ்டம், கவர்மென்ட் மற்றும் கார்பரேட் வாடிக்கையாளர்களின் தேவைக்காக டிசைன் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ரீஜினல் இன்பிராஸ்ட்ரக்சர்களுடன் ஒஎஸ் அப்கிரேட்களுடன், லோக்கல் கோஸ்டிங், பயிற்சி மற்றும் வசதிகளுடன் பயனாளர்களுக்கு சப்போர்ட் ஆகும் வகையில் இருக்கும்.

இதுகுறித்து ஜோல்லா நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டில், சைல்ஃபிஷ் 3 ஆபரேடிங் சிஸ்டம் பயனாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். மேலும் இதில் உள்ள டாப் மெனு, கீபோர்ட் செயல்பாடுகள், கேமரா பங்க்ஷன்கள், டேட்டா இன்கிரிப்ஷன் மேம்பாடுகள் மற்றும் USB OTG சபோர்ட் கிடைக்கும். இருந்த போதும், மூன்றாம் தலைமுறை சைல்ஃபிஷ்-ன் செயல்பாடுகள் இதற்கு முந்தைய வெர்சனை விட மேம்படுத்தப்பட்டுள்ளது.

சைல்ஃபிஷ் 3, சைல்ஃபிஷ் எக்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டது  ஜோல்லா

சைல்ஃபிஷ் 3 சாப்ட்வேர்கள் 4G வசதி கொண்ட போன்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் சைல்ஃபிஷ் 3.0.0 வெர்சனை நிறுவனம் வெளியிட்டது. பயனாளர்கள் தங்கள் போட்டோக்களை அனலாக் செய்து கொள்ளும் வசதி கொண்டது. இருந்தபோதும், சைல்ஃபிஷ் 3.0.1 சாப்ட்வேர்கள் டிசம்பர் மாதம் முற்பகுதியில் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்படும்.

எக்ஸ்பீரியா XA2, எக்ஸ்பீரியா XA2 பிளஸ் மற்றும் எக்ஸ்பீரியா XA2 அல்ட்ரா போன்களிலும் டவுன்லோட் செய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சைல்ஃபிஷ் 3 சாப்ட்வேர்கள், தற்போது இலவசமாகவே கிடைக்கிறது. சைல்ஃபிஷ் எக்ஸ் சாப்ட்வேர்கள் வரும் வாரங்களில் கிடைக்கும் என்றும், இதை ஆண்டிராய்டு டிவைஸ் மற்றும் மற்ற வர்த்தக காம்போனேட்களில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் என்று ஜோல்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.