பூமியிலிருந்து 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிரினங்கள் வாழ்வதற்கான தேவையான மெத்தில் ஐசோசயநேட் எனும் கரிம கலவை உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

400 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உயிர் வாழ்வதற்கான ஆதாரங்கள்..!

இன்ஃபேன்ட் நட்சத்திர கூட்டமைப்பு

400 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள இன்ஃபேன்ட் நட்சத்திர அமைப்பில் உயிர் வாழவதற்கான அடிப்படை ஆதாரங்களான மெத்தில் ஐசோசயநேட் எனும் கரிம கலவை  இடம் பெற்றுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

IRAS 16293-2422 என்ற பெயிரடப்பட்ட நட்சத்திர கூட்டமைப்பில் தூசிகள் மற்றும் வாய்வுகள் போன்றவை உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.இந்த சிறிய நட்சத்திர அமைப்பை ரேடியோ தொலைநோக்கிகள் வாயிலாக ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் இதில் உள்ள மூலக்கூறுகளை சோதனை செய்ததில் நட்சத்திரங்களைச் சுற்றியிருக்கும் தூசி மற்றும் வாயு சூழலின் சூடான, அடர்த்தியான உட்புறப் பகுதிகள் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப காலங்களில் இருந்த கலப்புகளின் தனிப்பட்ட ரசாயன கலவைகள் போன்றவை அடங்கியிருப்பதாக உறுதியாக நம்புகின்றனர்.

400 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உயிர் வாழ்வதற்கான ஆதாரங்கள்..!

இதன் அடிப்பையிலே இந்த சிறிய நட்சத்திர கூட்டமையில் உயிர் வாழ்வதற்கான ஆதாரங்கள் உள்ளதாக உறுதிப்படுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here