80, 90, 2000 என இன்றைக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மைக்ரோசாஃப்ட் எம்எஸ் பெயின்ட் மென்பொருள் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இனி கிடைக்காது.

அதிர்ச்சி.! எம்எஸ் பெயின்ட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தரும் விண்டோஸ்

எம்எஸ் பெயின்ட் பிரஷ்

இன்றைக்கும் பலரின் மிக விருப்பமான பெயின்ட் பிரஷ் என்றால் அது 1985 ஆம் ஆண்டில் முதன்முறையாக மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 1.0 பதிப்பில் வெளியிட்ட பெயின்ட் மென்பொருளாகும்.

அதிர்ச்சி.! எம்எஸ் பெயின்ட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தரும் விண்டோஸ்

என்னதான், பல்வறு நவீன டிசைன் வடிவமைக்கும் மிகுந்த திறன் பெற்ற மென்பொருள்கள் கிடைக்க பெற்றலாம் பலரும் விரும்பும் பெயின்ட் விண்டோஸ் 10 அடுத்த அப்டேட்ட் ஃபால் க்ரீயேட்டர் அப்டேட் (Fall Creators Update) முதல் கிடைக்க பெறாது என அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த பெயின்ட் மென்பொருளுக்கு உண்டான ஆதரவினை நீக்குவதுடன் கூடுதலாக 3டி பில்டர் ஆப், Apndatabase.xml, Enhanced Mitigation Experience Toolkit (EMET) அவுட்லுக் ரீடர் ஆப், ரீடிங் லிஸ்ட், டிசிபி ஆஃப்லோட் எஞ்சின், டைல் டேட்டா லேயர் மற்றும் Trusted Platform Module (TPM) Owner Password Management போன்றவற்றை நீக்குகின்றது.

அதிர்ச்சி.! எம்எஸ் பெயின்ட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தரும் விண்டோஸ்

பெயின்ட் பிரஸ் ஆதரவினை மைக்ரோசாஃப்ட் நீக்க காரணமே விண்டோஸ் 10 இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள 3டி படங்களையும் உருவாக்கும் திறன் பெற்ற இதன் மேம்பட்ட பெயின்ட் 3டி மென்பொருளே (paint 3D) காரணமாகும்.

அதிர்ச்சி.! எம்எஸ் பெயின்ட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தரும் விண்டோஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here