ஆப்பிள் நிறுவனத்தின் ஃபிளாக் ஷீப் கில்லர் மாடலாக செப்டம்பர் 12ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும்  iPhone X ஆண்டுவிழா பதிப்பில் உள்ள வால்பேப்பர், கீபேட், உட்பட பல்வேறு அம்சங்கள் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் iPhone X விபரம்

புதிய ஆப்பிள் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டர் அரங்கில் வெளியிடப்பட உள்ள ஆப்பிள் ஐபோன் 8,ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஆண்டு விழா பதிப்பு ஐ போன் X ஆகிய மாடல்களில் இடம் பெற்றுள்ள வால்பேப்பர் கீபோர், எமோஜி, அனிமோஜி, ஃபேஸ் ஐடி ஆகியவை தொடர்பான விபரங்கள் பரவலாக கசிந்துள்ளது.

9to5 இணையதளம் பல்வேறு விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில் டுவிட்டர் உட்பட பல்வேறு சமூக வலைதளங்கள் வாயிலாகவும் முக்கிய விபரங்கள் ஐஓஎஸ் 11 பற்றி வெளியாகியுள்ளது.

வால்பேப்பர்கள்

அனிமோஜி

கீபோர்டு

ஏர்பாட்ஸ்

வயர்லெஸ் ஏர்பாட்ஸ்

ஃபேசியல் ஐடி