இன்ட்டெக்ஸ் அக்வா டிரென்ட் லைட் மொபைல் 4ஜி ஆதரவுடன் ரூ.5690 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்ட்டெக்ஸ் அக்வா டிரென்ட் லைட் மொபைல் அறிமுகம்

 அக்வா டிரென்ட் லைட்

இன்ட்டெக்ஸ் அக்வா டிரென்ட் லைட்  ஸ்மார்ட்போனில்  5 அங்குல FWVGA திரையுடன் கூடிய 1.25 GHz குவாட் கோர் மீடியாடெக் MT6735 64பிட் பிராஸசருடன் இணைந்த  1GB ரேம் மற்றும் 8GB உள்ளடங்கிய மெம்ரி இடம்பெற்றுள்ளது.
ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா தளத்தில் செயல்படக்கூடிய இந்த கருவியில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா எல்இடி ஃபாளாஷ் அப்ஷனை பெற்றதாக வந்துள்ளது. முன்புறத்தில் சிறப்பு மிக்க செல்ஃபீ படங்களை எடுக்கும் வகையில்   2 மெகா பிக்சல் கேமரா எல்இடி ஃபிளாஷ் வசதியை கொண்டதாக உள்ளது.
மேலும் சிறப்பான சப்தம் வெளிப்படுத்தும் வகையில் 1.5 W ஸ்பிக்கர்களை பெற்று 4G VoLTE, வை-ஃபை 802.11 b/g/n, ப்ளூடுத் 4.0, ஜிபிஎஸ போன்றவற்றை பெற்றதாக விளங்குகின்றது. 2600mAh திறன் கொண்ட பேட்டரியை பெற்றுள்ளது.

இன்ட்டெக்ஸ் அக்வா டிரென்ட் லைட்  நுட்ப விபரம்

 • 5-அங்குல (854 x 480 பிக்சல்) FWVGA திரை
 • 1.25 GHz க்வாட் கோர் மீடியாடெக் MT6737M பிராசஸர்
 • 1GB ரேம், 8GB மெம்ரி, மேலும் 32GB வரையில் மைக்ரோ எஸ்டி ஆப்ஷன்
 • டூயல் சிம்
 • ஆண்ட்ராய்டு 6.0 (Marshmallow)
 • 5MP பின்புற கேமரா எல்இடி ஃபிளாஷ்
 • 2MP பின்புற கேமரா எல்இடி ஃபிளாஷ்
 • அளவுகள்: 146.6×73×11.5mm; எடை: 160g
 • 3.5mm ஆடியோ ஜாக்,
 • 4G VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
 • 2600mAh பேட்டரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here