கஹாபீ மொபைல் நிறுவனம் ரூ.2600 விலையில் கஹாபீ ஒன் என்ற பெயரில் உலகின் மிக மலிவான  4ஜி மொபைலை அறிமுகம் செய்துள்ளது.  அடுத்த சில நாட்களில் இந்த மொபைல் விற்பனைக்கு வரலாம்.
உலகின் குறைந்த விலை 4ஜி மொபைல் - கஹாபீ

கஹாபீ நிறுவனம் பிரசத்தி பெற்ற மொபைல் தயாரிப்பாளர்களான சோனி, சாம்சங், OV, எல்ஜி போன்ற நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்மேற்கொண்டுள்ளது.

கஹாபீ ஒன்

கஹாபீ ஒன் மொபைல் மெட்டாலிக் ஃபிரேம் கொண்ட பிளாஸ்டிக் பாடியுடன் உள்ளது. இந்த கருவியில்  5 அங்குல IPS திரை ஹெச்டி தரத்துடன் 1280 x 720 பிக்சல் அளவை பெற்று 2.5D கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வந்துள்ளது.

 •  1GB ரேம் உள்ள மாடலில் 8 ஜிபி இன்டர்னல் மெம்மரி பெற்றுள்ளது.
 • 2GB ரேம் உள்ள மாடலில் 16 ஜிபி இன்டர்னல் மெம்மரி பெற்றுள்ளது.

மைக்ரோ எஸ்டிகார்டு வழியாக 32 ஜிபிவரை மெமரி அதிகரிக்கலாம்.

 

கஹாபீ மொபைல் விலை ரூ. 2600 மட்டுமே அடுத்த சில நாட்களில் அமேசான் ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களில் முன்பதிவு தொடங்கப்படலாம்.

கஹாபீ ஒன் நுட்ப விபரம்

 • திரை: 5 அங்குல IPS திரை ஹெச்டி தரத்துடன் 1280 x 720
 • பிரைமரி கேமரா: 8 MP பிரைமரி கேமரா ஆட்டோஃபோகஸ் வசதியுடன் எல்ஈடி ஃபிளாஷ் பெற்றுள்ளது. 
 • செல்ஃபீ கேமரா: 5 MP பிரைமரி கேமரா எல்ஈடி ஃபிளாஷ் பெற்றுள்ளது.  
 • Storage & RAM:  1GB ரேம் உள்ள மாடலில் 8 ஜிபி இன்டர்னல் மெம்மரி அடுத்து 2GB ரேம் உள்ள மாடலில் 16 ஜிபி இன்டர்னல் மெம்மரி பெற்றுள்ளது. மைக்ரோ எஸ்டிகார்டு வழியாக 32 ஜிபிவரை மெமரி அதிகரிக்கலாம்.
 • பிராசஸர்: குவாட்கோர் MT6580A  பிராசஸர் பெற்றுள்ளது.
 • ஒஎஸ்: மார்ஷ்மெல்லௌ 6.0
 • அலைவரிசை: டுயல் சிம் & 4G VoLTE
 • பேட்டரி: 2500 mAh
 • ஆதரவு: ப்ளூடூத் 4.0, 3.5 mm ஆடியோ ஜாக் , மைக்ரோ USB போர்ட் மற்றும் Wifi b/g/n

1 COMMENT

Comments are closed.