இந்தியாவின் கார்பன் மொபைல் தயாரிப்பாளரின் கார்பன் குவாட்ரோ L55 HD ஸ்மார்ட்போன் , விஆர் ஹெட்செட் பன்டிலுடன் ரூ.9,990 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

கார்பன் குவாட்ரோ L55 HD ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

5.5 இன்ச் ஹெச்டி (720×1280 pixels) ஐபிஎஸ் திரையுடன் 2.5டி கிளாஸ் பெற்று ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்துடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸருடன் இணைந்த 2 ஜிபி ரேம் 16 ஜிபி இன்டர்னல் மெம்மரி மற்றும் 32 ஜிபி வரையிலான மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்த இயலும்.

ஆட்டோபோகஸ் எல்இடி பிளாஷ் பெற்ற 13 மெகாபிக்சல் பின்பக்க முதன்மையான கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவினை பெற்று விளங்குகின்றது. நாள் முழுமைக்கான பேட்டரி திறனை வழங்கும் வகையிலான 2700mAh பெற்றுள்ளது. 4G VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS போன்றவற்றின் ஆதரவுகளை பெற்று கார்பன் குவாட்ரோ L55 HD ஸ்மார்ட்போன் விளங்குகின்றது.

விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் படங்களை காணுவதற்கு உண்டான விஆர் ஹெட்செட் குவாட்ரோ எல்55 ஹெச்டி ஸ்மார்ட்போன் பன்டிலுடன் கிடைக்கின்றது.

Specifications of Karbonn Quattro L55 HD:

 • Display: 5.5-inch IPS display with a resolution of 1280 x 720 pixels.
 • Processor: 1.3 GHz quad-core processor.
 • Memory: 2GB RAM
 • Storage : 16GB internal , expandable memory up to 32GB with microSD.
 • Operating System: Android 5.1 (Lollipop).
 • Rear-Camera: 13MP rear camera with LED flash
 •  Front-Camera: 5MP front-facing camera.
 • Connectivity: 4G VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS.
 • Dimensions: 152×77.2×8.9mm 
 • Weight: 170grams
 • Battery: 2700mAh .
 • Price: ₹ 9,990

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here