ரிங்கிங்பெல்ஸ் நிறுவனத்தின் பிரீடம் 251 ஸ்மார்ட்போன் மற்றும் 6 புதிய மொபைல்கள் மற்றும் 3 பவர் பேங்க்குகள் என அனைத்தும் அதிகார்வப்பூர்வ இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரீடம் 251 ஸ்மார்ட்போன் , 6 மொபைல்கள் மற்றும் பவர்பேங்க் அறிமுகம் - ரிங்கிங் பெல்ஸ்

ரிங்கிங்பெல்ஸ் எலகன்ஸ் மற்றும் எலகன்ட் மொபைல்கள் ஸ்மார்ட்போன் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரு மொபைல்களும் 5இன்ச் 720p திரையுடன் கூடிய 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸருடன் இணைந்த 1ஜிபி ரேம் பெற்றுள்ளது. மேலும் இருமொபைல்களும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது.

இரு மொபைல்களும் 8 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 3.2 மெகாபிக்சல் முகப்பு கேமரா பெற்றுள்ளது.எலகன்ஸ் மாடல் 4G LTE மற்றும் 2800mAh பேட்டரியை பெற்றுள்ளது.  எலகன்ட் மாடல் 3G மற்றும் 2500mAh பேட்டரியை பெற்றுள்ளது.

பிரீடம் 251 ஸ்மார்ட்போன் , 6 மொபைல்கள் மற்றும் பவர்பேங்க் அறிமுகம் - ரிங்கிங் பெல்ஸ்

ரிங்கிங் பெல்ஸ் ஸ்மார்ட் மொபலைபோன்கள் விலை பட்டியல்

 • பிரீடம் 251 – ரூ.251 
 • எலகன்ஸ் – ரூ.4499
 • எலகன்ட் – ரூ.3999

ரிங்கிங் பெல்ஸ் ஃப்யூச்சர் போன்கள் விலை பட்டியல்

 • ஹிட் -ரூ.699
 • கிங் – ரூ.899
 • பாஸ்- ரூ.999
 • ராஜா – ரூ.1099

ரிங்கிங் பெல்ஸ் பவர் பேங்குகள் விலை பட்டியல்

RB பவர் (4000 mAh) – ரூ.399
RB பவர் ப்ளஸ் (5500 mAh) – ரூ.499
RB ஸ்மார்ட் (8000 mAh) – ரூ.699
பிரீடம் 251 ஸ்மார்ட்போன் , 6 மொபைல்கள் மற்றும் பவர்பேங்க் அறிமுகம் - ரிங்கிங் பெல்ஸ்
பிரீடம் 251 ஸ்மார்ட்போன் , 6 மொபைல்கள் மற்றும் பவர்பேங்க் அறிமுகம் - ரிங்கிங் பெல்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here