இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் யூனைட் சீரிஸ் மொபைல்களில் புதிய மைக்ரோமேக்ஸ் யூனைட் 4 , யூனைட் 4 புரோ என இரு ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இரு மொபைல்களிலும் இன்டஸ் ஓஎஸ் 2.0 வெர்ஷன் இடம்பெற்றுள்ளது.

மைக்ரோமேக்ஸ் யூனைட் 4 , யூனைட் 4 புரோ விற்பனைக்கு அறிமுகம்

பிராந்திய மொழிகளுக்குமுக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான மொபைல்போன் தயாரிப்பத்தில் முன்னனி வகிக்கும் மைக்ரோமேக்ஸ் நிறிவனம் தற்பொழுது வெளியிட்டுள்ள இன்டஸ் ஓஎஸ் 2.0 வழியாக 12 பிராந்திய மொழிகளை கொண்டு யூனைட் மொபைல்கள் செயல்படும், இதில் உள்ள ஆப் பஜார் வாயிலாக ஆப்ஸ்களை எவ்விதமான மின்னஞ்சல் மற்றும் கிரிடிட் கார்ட் உதவியில்லாமல் தரவிறக்கம் செய்ய இயலும். இரு மொபைல்களிலும் கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது.

மைக்ரோமேக்ஸ் யூனைட் 4

யூனைட் 4 ஸ்மார்ட்போன் ரூ.6,999 விலையில் ஆஃப்லைன் வழியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஸ்பிளே ; 5.5 இன்ச்  ஹெச்டி (720×1280 pixels) IPS டிஸ்பிளே
பிராசஸர் ; 1GHz குவாட் கோர் மீடியாடெக் (MT6735P) பிராசஸர்
இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இன்டஸ் ஓஎஸ் 2.0
ரேம் ; 1GB ரேம்
கேமரா; 8 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் கேமரா
முன்பக்க கேமரா ; 5 மெகாபிக்சல் கேமரா
சேமிப்பு ; 8GB (MicroSD upto 32GB)
விலை ; 6,999

மைக்ரோமேக்ஸ் யூனைட் 4 , யூனைட் 4 புரோ விற்பனைக்கு அறிமுகம்

மைக்ரோமேக்ஸ் யூனைட் 4 புரோ

யூனைட் 4 புரோ ஸ்மார்ட்போன் ரூ.7499 விலையில் ஸ்நாப்டீல் தளத்தின் வழியாக பிரத்யேகமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஸ்பிளே ; 5.5 இன்ச்  ஹெச்டி (720×1280 pixels) IPS டிஸ்பிளே
பிராசஸர் ; 1.3GHz குவாட் கோர் ஸ்பிட்டரம் (SC9832) பிராசஸர்
இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்  இன்டஸ் ஓஎஸ் 2.0  அப்கிரேட் 6.0
ரேம் ; 2 GB ரேம்
கேமரா; 8 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் கேமரா
முன்பக்க கேமரா ; 5 மெகாபிக்சல் கேமரா
சேமிப்பு ; 16GB (MicroSD upto 32GB)
பேட்டரி ; 3900mAh
விலை ; 7,499

Snapdeal தளத்தில் வாங்க ; Micromax Mobiles

மைக்ரோமேக்ஸ் யூனைட் 4 , யூனைட் 4 புரோ விற்பனைக்கு அறிமுகம்

தொடக்கநிலை ஸ்மார்ட்போன் வாங்குபவர்களை மையமாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள யூனைட் சீரிஸ் மொபைல்கள் சிறப்பான பங்களிப்பினை வழங்கும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here