லெனோவா குழுமத்தின் அங்கமான மோட்ரோலா நிறுவனத்தின் மோட்டோ மாட்ஸ் மாடுலர் பிளேட்களின் விலை பட்டியல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மோட்ரோலா மோட்டோ மாட்ஸ் விலை விபரம் வெளியானது

மோட்டோ இசட் மற்றும் மோட்டோ இசட் ஃபோர்ஸ் போன்ற மாடல்களுக்கு பின்புறத்தில் சேர்க்கும் வகையிலான மோட்டோ மாட்ஸ் என அழைக்கப்படும் மூன்று விதமான மாடுலர் பிளேட்களில் விலை வெரிசோன் செயலி வெளியாகியுள்ளது.

மோட்டோ மாட்ஸ் சராசரி விலை விபரம்

1. JBL சவுண்ட் பூஸ்டர் – ரூ.5400
2. இன்ஸ்டா ஷேர் புராஜெக்டர் – ரூ.20100
3. பவர் பேக் – ரூ.6000

இவைகளின் விலை விபரம் சராசரி விலை பட்டியலே இந்தியாவில் இதன் விலை ரூ. 500 முதல் ரூ.1500 வரை அதிகரிக்கவும் வாயுப்புள்ளது.

மோட்டோ மாட்ஸ் இணைப்பதற்காக 16 டாட்ஸ் கொண்ட பேக் கவரினை மோட்டோ இசட் வகை போன்கள் பெற்றுள்ளது. இதில் பொருத்தப்பட்டடுள்ள காந்தவிசையின் காரணமாக எடுத்து பொருத்தினால் தானகவே இணைந்துகொள்ளும்.

1. JBL சவுண்ட்பூஸ்ட் மிகச்சிறப்பான ஆடியோ அனுபவத்தினை வழங்கவல்லதாகும்.
2. மோட்டோ இன்ஸ்டா ஷேர் புராஜெக்ட்ர் 70 இன்ச் புராஜெக்டர் அனுபவத்தினை வழங்கும்.
3. பவர் பேக் 22 மணி நேரம் பேட்டரி ஆயுளை நீட்டிக்க உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here