யூ நிறுவனத்தின் புதிய யூ யூனிகார்ன் மொபைல் எக்ஸ்குளூசிவாக ஃபிளிப்கார்ட் வாயிலாக வருகின்ற ஜூன் 14ந் தேதி 2 மணிக்கு இரண்டாவது முறையாக ஃபிளாஷ் விற்பனை தொடங்குவதனால் தற்பொழுது முன்பதிவு நடந்து வருகின்றது.

யூனிக்பாடி முழுவதும் அலுமினியம் மெகனசீயம் கலந்த மெட்டல் பாடியை பெற்றுள்ளது. கோல்டன் பார் வண்ணத்தில் மட்டுமே யூ யூனிகார்ன் மொபைலில்  ஆன்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் 1.8 GHz + MediaTek Helio P10 பிராஸெசர் உடன் இனைந்த 4GB ரேம் பெற்றுள்ளது. இன்டர்னல் மெம்மரி 32GB இடவசதியுடன் கூடுதலாக மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி 128GB வரை பெற்று கொள்ளமுடியும்.

டியூவல் எல்இடி ஃபிளாஷ் உடன் 13MP ரியர் கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமராவினை பெற்றுள்ளது. 5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்பிளே கொண்டுள்ள யூ யூனிகார்ன் ஸ்மார்ட்போனில் 4G LTE தொடர்புடன் கூடிய இரண்டு நானோ சிம்களை பெற்றுள்ளது.

சலுகை விலையில் சிறந்த மைக்ரோஎஸ்டி கார்டு வாங்க ; 

4000mAh பேட்டரி நிச்சியமாக குறைந்த அளவு செயல்பாடுகளுக்கு இரண்டு தினங்கள் முழுதாக தாக்குபிடிக்கும். மிக சிறப்பான பேட்டரியை பெற்றுள்ளது.

யூ யூனிகார்ன் சிறப்புகள்

  • ரேம் ; 4GB
  • ஸ்டோரேஜ் – 32GB internal , expanding upto 128GB
  • கேமரா – 13MP  ரியர் கேமரா , 5MP பிரென்ட் கேமரா
  • தொடர்பு ; 4G LTE 
  • சென்சார் ; ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மேலும் சில


இன்று மதியம் 2 மணி முதல் எக்ஸ்குளூசிவாக ஃபிளிப்கார்ட் வழியாக யூ யூனிகார்ன் ரூ.12,999 விலையில் விற்பனை தொடங்குகின்றது. தற்பொழுது முன்பதிவு நடைபெறுகின்றது.

  எக்ஸ்குளூசிவாக யூ யூனிகார்ன் மொபைல் வாங்க ;