பிரசத்தி பெற்ற லெனோவா வைப் P1m மொபைல் ரூ.1000 தள்ளுபடியில் தற்பொழுது ரூ.6,999 விலையில் வாங்கலாம். வைப் P1m மொபைலின் விலை ரூ 7,999 ஆகும்.

ரூ.1000 தள்ளுபடியில் லெனோவா வைப் P1m மொபைல் வாங்கலாம்

வைப் P1m மொபைல் 1GHz குவாட்கோர் மீடியாடெக் MT6735 பிராசெஸருடன் கூடிய 2GB ரேமுடன் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படுகின்றது. இதில் 8MP ரியர் கேமரா மற்றும் 5MP முன்பக்க கேராவினை பெற்றுள்ளது. 
மேலும் 16GB இன்டரனல் மெம்மரி மற்றும் கூடுதலாக மைக்ரோஎஸ்டி கார்டின் வாயிலாக 32GB வரை அதிகரித்து கொள்ள இயலும். இதில் 5 இன்ச் ஹெச்டி திரையுடன் , 3G, 4G (சில நெட்வொர்க்) , வைஃபை , எஃப்எம் , ஜிபிஎஸ் போன்றவற்றை பெற்றுள்ளது.
 ரூ.1000 தள்ளுபடியில் லெனோவா வைப் P1m வாங்க ;   ரூ.1000 தள்ளுபடியில் லெனோவா வைப் P1m மொபைல் வாங்கலாம்
மேலும் லீ 1 எஸ் ஈகோ மொபைலுக்கு ரூ.1300 மதிப்புள்ள ஹெட்செட் இலவசமாக கிடைக்கின்றது.
லீ 1 எஸ் ஈகோ வாங்க ;   ரூ.1000 தள்ளுபடியில் லெனோவா வைப் P1m மொபைல் வாங்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here