இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஆன்லைன் விற்பனை இணையதளமான பிளிப்கார்டில் மொபைல் போனென்ஸா என்ற பெயரில் சிறப்புசலுகைகளுடன் கூடிய ஆஃபர்களை இன்று முதல் வருகின்ற ஜூன் 31 , 2016 (12-31 July, 2016) வரை பெறலாம்.

ரூ.1000 முதல் ரூ.16000 வரை எக்ஸ்குளூசிவ் ஸ்மார்ட்போன் ஆஃபர்கள் - பிளிப்கார்ட்

மொபைல் போனஸா ஆஃபர்கள்

கொடுக்கப்பட்டுள்ள பட்டியலின் அதன் அருகில் உள்ள இனைப்பின் வாயிலாக செல்லும்பொழுதே உங்களுக்கு ஆஃப்ர்கள் முழுமையாக கிடைக்கும். அடைப்பினுள்ள உள்ளது உண்மையான விலை

1. ரூ. 500 ஆஃபர்கள் பட்டியல்

  • லெனோவா வைப் பி1 ; ரூ 15499 (ரூ.15999) 
  • மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ நிட்ரோ 2 – ரூ. 7499 (ரூ.7999)

2. ரூ.1000 தள்ளுபடி மொபைல்கள்

  • சாம்சங் ஜே5 2016  – ரூ 12,990 (ரூ.13,990)
  • ஏசஸ் சென்போன் மேக்ஸ் – ரூ. 8,999 (9,999)
  • லெனோவா வைப் பி1 எம் – ரூ.6,999 (ரூ.7,999)
  • ஏசஸ் சென்போன் 2 லேசர் – ரூ. 12,890 (ரூ.13,890)
  • ஏசர் Z630S – ரூ.8999 (ரூ.9999)

3. ரூ.2000 தள்ளுபடி மொபைல்

  • மோட்டோ எக்ஸ் பிளே 16 ஜிபி 
  • ஏசஸ் சென்போன் 2

ரூ.1000 முதல் ரூ.16000 வரை எக்ஸ்குளூசிவ் ஸ்மார்ட்போன் ஆஃபர்கள் - பிளிப்கார்ட்

ரூ. 5000 தள்ளுபடி மொபைல்கள்

சாம்சங் கேலக்சி எஸ் 5

மற்றவை

ரூ. 6000 தள்ளுபடி விலையில் மோட்டோ எக்ஸ்பிளே , ரூ.9000 தள்ளுபடியில் சாம்சங் நோட் 4 , ரூ. 15,000 தள்ளுபடியில் மோட்டோ எக்ஸ்போர்ஸ் (32GB) மற்றும் ரூ.1600 தள்ளுபடியில் மோட்டோ எக்ஸ்போர்ஸ் (64GB) ஆகும்.

மேலும் இன்று பகல் 12 மணிக்கு லீ இகோ லீ 2 மொபைல் பிளாஷ் விற்பனையில் கிடைக்கும் முன்பதிவு செய்ய 11 மணி வரை மட்டுமே அவகாசம் உள்ளது.

இவை அனைத்தும் ஆஃபர்களும் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே கிடைக்கும் . மேலும் அனைத்து ஆஃபர்களின் முழுமையான பட்டியலை கான மற்றும் வாங்க கீழுள்ள படத்தினை க்ளிக் பன்னுங்க

 Buy Intex mobiles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here