இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.10000 விலையில் மிகச்சிறப்பான செயல்திறனை கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள் – ஜூலை 2016 பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

வரிசைப்படுத்தப்பட்டுள்ள ரூ.1000 விலையில் டாப் 10 ஸ்மார்ட்போன்களில் புதிய வரவாக இடம்பெற்றுள்ள ஹூவாய் ஹானர் 5சி நல்லதொரு செயல்திறனை மிக்க புதிய வரவாக அமைந்துள்ளது.

 1. சியோமி ரெட்மி நோட் 3

முதல் 10 மாடல்களில் முதலிடத்தினை பிடிக்கும் மிகச்சிறந்த மாடலாக விளங்கும் சியோமி ரெட்மி நோட் 3 மொபைல் மாடல் பல சிறப்பம்சங்களை கொண்டதாக 16 MP  ரியர் கேமரா மற்றும் 5 MP முன்பக்க கேமராவை பெற்று 2 GB ரேம் மூலம் ஆண்ட்ராயடு 5.1 லாலிபாப் ஓஎஸ் தளத்தினை அடிப்படையாக கொண்ட UI – MIUI 7 இயங்குதளத்தில் இயங்குகின்றது. 5.5 இஞ்ச் ஐபிஎஸ் கிளாஸ் பெற்றுள்ளது. பேட்டரி இருப்பு 4050 mAh ஆகும்.

சியோமி ரெட்மி நோட் 3 நுட்ப விபரம்

 • திரை ; 5.5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே (1080 x 1920 pixels)
 • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு  5.1 லாலிபாப் 
 • பிராசஸர் ; 1.8GHz ஹெக்ஸா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 650
 • ரேம் ; 3GB
 • கேமரா ; 16MP பிரைமரி கேமரா எல்இடி பிளாஷ்
 • முன்பக்க கேமரா ; 5MP செல்ஃபீ கேமரா
 • சேமிப்பு ; 16 GB (MicroSD upto 128 GB)
 • பேட்டரி; 4050mAh
 • சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட் (GSM + 4G LTE )
 • மற்றவை ; 4G, VoLTE, 3G, Bluetooth, WiFi, GPS, Infrared மற்றும் கைரேகை ஸ்கேனர்
 • விலை ; 9,999

எஸ்குளூசிவ் அமேசான் ; சியோமி ரெட்மி நோட் 3 வாங்குவதற்கான கூப்பன்

2. லீ ஈகோ 1 எஸ் ஈகோ

விற்பனைக்கு வந்த சில வாரங்களிலே அபரிதமான வளர்ச்சியை பெற்ற லீ ஈகோ நிறுவனத்தின் லீ 1 எஸ் ஈகோ மொபைல் போன் இந்திய வாடிக்கையாளர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 13 MP  ரியர் கேமரா மற்றும் 5 MP முன்பக்க கேமராவை பெற்று 3 GB ரேம் மூலம் ஆண்ட்ராயடு 6.0 மார்ஷ்மெல்லோ ஓஎஸ் தளத்தினை அடிப்படையாக கொண்ட UI – EUI இயங்குதளத்தில் இயங்குகின்றது. 5.5 இஞ்ச் ஹெச்டி காரனரிங் கொரில்லா கிளாஸ் பெற்றுள்ளது.  பேட்டரி இருப்பு 3000 mAh ஆகும்.

லீ 1 எஸ் ஈகோ விலை ரூ.9,999

லீ 1 எஸ் ஈகோ நுட்ப விபரம்

 • திரை ; 5.5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே (1080 x 1920 pixels)
 • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ 
 • பிராசஸர் ; 2.2 GHz மீடியாடெக் ஹீலியோ X10 Turbo 6795T
 • ரேம் ; 3GB
 • கேமரா ; 13MP பிரைமரி கேமரா எல்இடி பிளாஷ்
 • முன்பக்க கேமரா ; 5MP செல்ஃபீ கேமரா
 • சேமிப்பு ; 16 GB (MicroSD upto 32 GB)
 • பேட்டரி; 3000mAh
 • சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட் (4G + 4G)
 • மற்றவை ; 4G, VoLTE, USB Type-c ,  3G, Bluetooth, WiFi, GPS, Infrared மற்றும் கைரேகை ஸ்கேனர்
 • விலை ; 9,999

3. மீசூ எம் 3 நோட்

மீசூ எம் 3 நோட் மாடல் ரெட்மி நோட் 3 மற்றும் 1 எஸ் ஈக்கோ போன்ற மாடல்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தி வருகின்றது. 13 MP  ரியர் கேமரா மற்றும் 5 MP முன்பக்க கேமராவை பெற்று 3 GB ரேம் மூலம் ஆண்ட்ராயடு 5.1 லாலிபாப் ஓஎஸ் தளத்தினை அடிப்படையாக கொண்ட FLYME 5.1 இயங்குதளத்தில் இயங்குகின்றது. 5.5 இஞ்ச் ஹெச்டி ஐபிஎஸ் கிளாஸ் பெற்றுள்ளது.  பேட்டரி இருப்பு 4100 mAh ஆகும்.

மீசூ எம் 3 நோட் விலை ரூ.9,999

மீசூ எம் 3 நோட் நுட்ப விபரம்

 • திரை ; 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே (1080 x 1920 pixels)
 • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் 
 • பிராசஸர் ; 1.8 GHz மீடியாடெக் MT6755 ஹீலியோ P10 ஆக்டோ கோர்
 • ரேம் ; 3GB
 • கேமரா ; 13MP பிரைமரி கேமரா எல்இடி பிளாஷ்
 • முன்பக்க கேமரா ; 5MP செல்ஃபீ கேமரா
 • சேமிப்பு ; 32 GB (MicroSD upto 128 GB)
 • பேட்டரி; 4100mAh
 • சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட் (4G + 4G)
 • மற்றவை ; 4G, 3G, Bluetooth, WiFi, GPS, Infrared மற்றும் கைரேகை ஸ்கேனர்
 • விலை ; 9,999


எஸ்குளூசிவ் அமேசான் ;  மீசூ எம் 3 நோட் வாங்க

4. ஹூவாய் ஹானர் 5சி

புதிய வரவாக இடம்பெற்றுள்ள ஹூவாய் பிராண்டின் ஹானர் 5சி சிறப்பான பேட்டரி பேக்கப் , பல நவீன வசதிகள் பெற்றுள்ள ஹானர் 5C  கேமரா செயல்திறன் சிறப்பாக உள்ளது. மேலும் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் சிறப்பான விலையில் அமைந்துள்ளது.

ஹூவாய் ஹானர் 5சி விலை ரூ.10,999

ஹூவாய் ஹானர் 5சி நுட்ப விபரம்

 • திரை ; 5.2 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே (1080 x 1920 pixels)
 • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
 • பிராசஸர் ; 2.0 GHz + 1.7 GHz கிரின் 650 ஆக்டோ கோர் பிராசஸர்
 • ரேம் ; 2GB
 • கேமரா ; 13MP பிரைமரி கேமரா எல்இடி பிளாஷ்
 • முன்பக்க கேமரா ; 5MP செல்ஃபீ கேமரா
 • சேமிப்பு ; 16 GB (MicroSD upto 128 GB)
 • பேட்டரி; 3000mAh
 • சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட் (4G + 4G)
 • மற்றவை ; 4G, 3G, Bluetooth, WiFi, GPS, கைரேகை ஸ்கேனர்
 • விலை ; 10,999

5. மோட்டோ  ஜி (3rd GEN)

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி 3வது தலைமுறை ஸ்மார்ட்போன் சிறப்பான கட்டமைப்பினை பெற்று தனித்துவமான சிறப்புகளுடன் தொடர்ந்து நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துவருகின்றது. சிறப்பான முறையில் கேம்ஸ் விளையாட , படங்கள் எடுக்க போன்றவற்றுடன் சவாலான விலையில் மோட்டோ ஜி ஸ்டைலிசாக வாட்டர்ப்ரூஃப் போன்றவற்றை பெற்றுள்ளது.

மோட்டோ ஜி விலை ரூ.10,999

மோட்டோ  ஜி நுட்ப விபரம்

 • திரை ; 5.0 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே (1080 x 1920 pixels)
 • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
 • பிராசஸர் ; 1.4 GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 குவாட் கோர் பிராசஸர்
 • ரேம் ; 2GB
 • கேமரா ; 13MP பிரைமரி கேமரா எல்இடி பிளாஷ்
 • முன்பக்க கேமரா ; 5MP செல்ஃபீ கேமரா
 • சேமிப்பு ; 16 GB (MicroSD upto 32 GB)
 • பேட்டரி; 2450mAh
 • சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட் (GSM + 4G)
 • மற்றவை ; 4G, 3G, Bluetooth, WiFi, GPS, வாட்டர்ப்ரூஃப் 
 • விலை ; 10,999

6. கூல்பேட் நோட் 3 ப்ளஸ்

மிக குறைந்த விலையில் உயர்ரக ஸ்மார்ட்போன்களுக்கு இணையான பல வசதிகளை தருவதில் முன்னனி வகிக்கும் கூல்பேட் நோட் 3 மொபைல் போனில் 13 MP  ரியர் கேமரா மற்றும் 5 MP முன்பக்க கேமராவை பெற்று 3 GB ரேம் மூலம் ஆண்ட்ராயடு 5.1 லாலிபாப் ஓஎஸ் தளத்தினை அடிப்படையாக கொண்ட UI – COOLUI 6.0 இயங்குதளத்தில் இயங்குகின்றது. 5.5 இஞ்ச் ஹெச்டி ஐபிஎஸ் கிளாஸ் பெற்றுள்ளது.  பேட்டரி இருப்பு 3000 mAh ஆகும்.

கூல்பேட் நோட் 3 விலை ரூ.8,499

கூல்பேட் நோட்3 ப்ளஸ் நுட்ப விபரம்

 • திரை ; 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே (1080 x 1920 pixels)
 • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் 
 • பிராசஸர் ; 1.3 GHz 64பிட் மீடியாடெக் MT6753 ஆக்டோ கோர் பிராசஸர்
 • ரேம் ; 3GB
 • கேமரா ; 13MP பிரைமரி கேமரா எல்இடி பிளாஷ்
 • முன்பக்க கேமரா ; 5MP செல்ஃபீ கேமரா
 • சேமிப்பு ; 16 GB (MicroSD upto 64 GB)
 • பேட்டரி; 3000mAh
 • சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட் (4G + 4G)
 • மற்றவை ; 4G, 3G, Bluetooth, WiFi, GPS, Infrared மற்றும் கைரேகை ஸ்கேனர்
 • விலை ; 8,499


எஸ்குளூசிவ் அமேசான் ; கூல்பேட் நோட் 3 வாங்க கூப்பன்7. லெனோவா கே3 நோட்

மிக விரைவாக இந்திய சந்தையை ஆக்கரமித்து வரும் லெனோவோ மொபைல் போன்கள் உலகயளவிலும் மிக சிறப்பான இடத்தினை பெற்றுள்ளது. K3 நோட் ஸ்மார்ட்போனில் 13 MP  ரியர் கேமரா மற்றும் 5 MP முன்பக்க கேமராவை பெற்று 2 GB ரேம் மூலம் ஆண்ட்ராயடு 6.0 மார்ஷ்மெல்லோ ஓஎஸ் தளத்தினை அடிப்படையாக கொண்ட UI – UI – Vibe UI 3.0 இயங்குதளத்தில் இயங்குகின்றது. 5.5 இஞ்ச் ஹெச்டி ஐபிஎஸ் கிளாஸ் பெற்றுள்ளது.  பேட்டரி இருப்பு 2900 mAh ஆகும்.

லெனோவா கே3 நோட் விலை ரூ.9,999

லெனோவா கே3 நோட் நுட்ப விபரம்

 • திரை ; 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே (1080 x 1920 pixels)
 • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
 • பிராசஸர் ; 1.3 GHz 64பிட் மீடியாடெக் MT6753 ஆக்டோ கோர் பிராசஸர்
 • ரேம் ; 2GB
 • கேமரா ; 13MP பிரைமரி கேமரா எல்இடி பிளாஷ்
 • முன்பக்க கேமரா ; 5MP செல்ஃபீ கேமரா
 • சேமிப்பு ; 16 GB (MicroSD upto 32 GB)
 • பேட்டரி; 2900mAh
 • சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட் (4G + 4G)
 • மற்றவை ; 4G, 3G, Bluetooth, WiFi, GPS,
 • விலை ; 9,999

8. ஏசஸ் சென்போன் 2

ஏசஸ் சென்போன் 2 Laser ZE550KL ஸ்மார்ட்போன் லேசர் ஆட்டோஃபோக்ஸ் பெற்றுள்ள 13 மெகாபிக்சல் கேமரா சிறப்பான வகையில் படங்களை வெளிப்படுத்துகின்று. போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஏசஸ் சென்போன் 2 Laser ZE550KL  விலை ரூ.8,999

ஏசஸ் சென்போன்  2 நுட்ப விபரம்

 • திரை ; 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே (1280 x 720 pixels)
 • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
 • பிராசஸர் ; 1.2 GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 MSM8916 குவாட்கோர்
 • ரேம் ; 2GB
 • கேமரா ; 13MP பிரைமரி கேமரா எல்இடி பிளாஷ்
 • முன்பக்க கேமரா ; 5MP செல்ஃபீ கேமரா
 • சேமிப்பு ; 16 GB (MicroSD upto 128 GB)
 • பேட்டரி; 2900mAh
 • சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட் (4G + 4G)
 • மற்றவை ; 4G, 3G, Bluetooth, WiFi, GPS,
 • விலை ; 8,999

   

9. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5

இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5  மொபைல் சிறப்பான கட்டைமைப்பினை கொண்டுள்ள மெட்டாலிக் ஃபிரேமில் இணைந்து அழகான தோற்றத்தினை பெற்றுள்ளது. 13 மெகாபிக்சல் கேமரா தெளிவான படங்களை பெறும் வகையிலும் 5.5 ஹெச்டி திரையுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பெற்றுள்ளது.

 மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5 விலை ரூ.10,450 (Amazon)

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5 நுட்ப விபரம்

 • திரை ; 5.2 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே (1080 x 1920 pixels)
 • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
 • பிராசஸர் ; 1.3 GHz மீடியாடெக் MT6753 ஆக்டோ கோர் பிராசஸர்
 • ரேம் ; 3GB
 • கேமரா ; 13MP பிரைமரி கேமரா எல்இடி பிளாஷ்
 • முன்பக்க கேமரா ; 5MP செல்ஃபீ கேமரா
 • சேமிப்பு ; 16 GB (MicroSD upto 64 GB)
 • பேட்டரி; 2900mAh
 • சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட் (GSM + 4G LTE )
 • மற்றவை ; 4G, 3G, Bluetooth, WiFi, GPS,
 • விலை ; 10,450

Buy Micromax Canvas 5 E481 (16GB) from Snapdeal

10. சாம்சங் ON7

சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துக்கூடிய சாம்சங் ON7 மொபைல்போனில் நல்ல தெளிவான படங்களை வழங்கவல்ல 13 மெகாபிக்சல்  கேமரா மற்றும்  5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவுடன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர் பெற்றுள்ள 1.5ஜிபி ரேம் கொண்டு இயங்குகின்றது.

சாம்சங் ON7  விலை ரூ.10,190

சாம்சங் ON7 நுட்ப விபரம்

 • திரை ; 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே (720 x 1280 pixels)
 • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
 • பிராசஸர் ; 1.2 GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 410
 • ரேம் ; 1.5GB
 • கேமரா ; 13MP பிரைமரி கேமரா எல்இடி பிளாஷ்
 • முன்பக்க கேமரா ; 5MP செல்ஃபீ கேமரா
 • சேமிப்பு ; 8 GB (MicroSD upto 128 GB)
 • பேட்டரி; 3000mAh
 • சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட் (4G LTE + 4G LTE )
 • மற்றவை ; 4G, 3G, Bluetooth, WiFi, GPS,
 • விலை ; 10,190

இந்த பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன்களை நீங்கள் பயன்படுத்தினால் அந்த மொபைல் பற்றி உங்கள் நிறைகுறைகளை கமென்ட்ஸ் பாக்சில் பதிவு பன்னுங்க , புதிதாக வாங்க நினைப்பவர்களுக்கு உதவும் நன்றி…