- சியோமி ரெட்மி நோட் 3
எஸ்குளூசிவ் அமேசான் ; சியோமி ரெட்மி நோட் 3 வாங்குவதற்கான கூப்பன்
விற்பனைக்கு வந்த சில வாரங்களிலே அபரிதமான வளர்ச்சியை பெற்ற லீ ஈகோ நிறுவனத்தின் லீ 1 எஸ் ஈகோ மொபைல் போன் இந்திய வாடிக்கையாளர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 13 MP ரியர் கேமரா மற்றும் 5 MP முன்பக்க கேமராவை பெற்று 3 GB ரேம் மூலம் ஆண்ட்ராயடு 6.0 லாலிபாப் ஓஎஸ் தளத்தினை அடிப்படையாக கொண்ட UI – EUI இயங்குதளத்தில் இயங்குகின்றது. 5.5 இஞ்ச் ஹெச்டி காரனரிங் கொரில்லா கிளாஸ் பெற்றுள்ளது. பேட்டரி இருப்பு 3000 mAh ஆகும்.
லீ 1 எஸ் ஈகோ விலை ரூ.9,999

3. மீசூ எம் 3 நோட்
மீசூ எம் 3 நோட் மாடல் ரெட்மி நோட் 3 மற்றும் 1 எஸ் ஈக்கோ போன்ற மாடல்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தி வருகின்றது. 13 MP ரியர் கேமரா மற்றும் 5 MP முன்பக்க கேமராவை பெற்று 3 GB ரேம் மூலம் ஆண்ட்ராயடு 5.1 லாலிபாப் ஓஎஸ் தளத்தினை அடிப்படையாக கொண்ட FLYME 5.1 இயங்குதளத்தில் இயங்குகின்றது. 5.5 இஞ்ச் ஹெச்டி ஐபிஎஸ் கிளாஸ் பெற்றுள்ளது. பேட்டரி இருப்பு 4100 mAh ஆகும்.
மீசூ எம் 3 நோட் விலை ரூ.9,999
எஸ்குளூசிவ் அமேசான் ; மீசூ எம் 3 நோட் வாங்க
4. கூல்பேட் நோட் 3
மிக குறைந்த விலையில் உயர்ரக ஸ்மார்ட்போன்களுக்கு இணையான பல வசதிகளை தருவதில் முன்னனி வகிக்கும் கூல்பேட் நோட் 3 மொபைல் போனில் 13 MP ரியர் கேமரா மற்றும் 5 MP முன்பக்க கேமராவை பெற்று 3 GB ரேம் மூலம் ஆண்ட்ராயடு 5.1 லாலிபாப் ஓஎஸ் தளத்தினை அடிப்படையாக கொண்ட UI – COOLUI 6.0 இயங்குதளத்தில் இயங்குகின்றது. 5.5 இஞ்ச் ஹெச்டி ஐபிஎஸ் கிளாஸ் பெற்றுள்ளது. பேட்டரி இருப்பு 3000 mAh ஆகும்.
கூல்பேட் நோட் 3 விலை ரூ.8,499
எஸ்குளூசிவ் அமேசான் ; கூல்பேட் நோட் 3 வாங்க கூப்பன்
5. லெனோவா கே3 நோட்
மிக விரைவாக இந்திய சந்தையை ஆக்கரமித்து வரும் லெனோவோ மொபைல் போன்கள் உலகயளவிலும் மிக சிறப்பான இடத்தினை பெற்றுள்ளது. K3 நோட் ஸ்மார்ட்போனில் 13 MP ரியர் கேமரா மற்றும் 5 MP முன்பக்க கேமராவை பெற்று 2 GB ரேம் மூலம் ஆண்ட்ராயடு 5.1 மார்ஸ்மெல்லோ ஓஎஸ் தளத்தினை அடிப்படையாக கொண்ட UI – UI – Vibe UI 3.0 இயங்குதளத்தில் இயங்குகின்றது. 5.5 இஞ்ச் ஹெச்டி ஐபிஎஸ் கிளாஸ் பெற்றுள்ளது. பேட்டரி இருப்பு 2900 mAh ஆகும்.
மேலும் படிங்க ; ரூ.8000 விலையில் மிகச்சிறந்த டாப் 10 மொபைல்கள்