இந்தியாவில் விற்பனையில் உள்ள ஸ்மார்ட்போன்களில் ரூ.15,000 விலைக்குள் விற்பனை செய்யப்படுகின்ற அற்புதமான பல்வேறு வசதிகளை கொண்ட சிறந்த டாப் 7 மொபைல்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
1. ரெட்மி நோட் 4
சமீபத்தில் விற்பனைக்கு வந்த சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட்4 ஸ்மார்ட்போன் அற்புதமான பல வசதிகளை கொண்ட மாடலாகும். இதில் 2 ஜிபி , 3ஜிபி , 4ஜிபி என மொத்தம் 3 விதமான ரேம் வசதிகளுடன் கிடைக்கின்றது.
- 5.5 அங்குல (1920 x 1080 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 625
- 2GB ரேம் மற்றும் 32GB சேமிப்பு வசதி
- 3GB ரேம் மற்றும் 32GB சேமிப்பு வசதி
- 4GB ரேம் மற்றும் 64GB சேமிப்பு வசதி
- ஆண்ட்ராய்டு 6.0 அடிப்படையாக கொண்ட MIUI 8 இயங்குதளம்
- 13MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 4100mAh பேட்டரி
விலை விபரம் 2GB ரேம் ரூ. 9,999 3GB ரேம் ரூ.10,999 4GB ரேம் ரூ. 12,999
வாங்க – mi.com அல்லது ஃபிளிப்கார்ட்
2. லீ ஈகோ லீ 2
லீ ஈகோ நிறுவனத்தின் மிக சிறப்பான மாடலாக வலம் வந்து கொண்டிருக்கின்ற லீ 2 மொபைல் மிக சிறப்பான செயல்திறனுடன் உயர்தர கேமரா வசதியுடன் விளங்குகின்றது. கொடுக்கு பணத்திற்கு ஏற்ற மதிப்பினை லீ 2 வழங்குகின்றது.
- 5.5 அங்குல (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 625
- 3GB ரேம் மற்றும் 32GB சேமிப்பு வசதி
- ஆண்ட்ராய்டு 6.0.1 இயங்குதளம்
- 16MP பின் கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 3000mAh பேட்டரி
லீ ஈகோ லீ 2 விலை ரூ. 11,999
3. லெனோவா Z2 ப்ளஸ்
லெனோவா ஸ்மார்ட்போன் வரிசையில் இடம்பெற்றுள்ள அட்டகாசமான மாடலாக விளங்குகின்ற இந்த மாடலில் 13 மெகாபிக்சல் ரியர் கேமரா அற்புதமான படங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
- 5.5 அங்குல (1920 x 1080 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 820
- 3GB ரேம் மற்றும் 32GB சேமிப்பு வசதி
- ஆண்ட்ராய்டு 6.0.1 இயங்குதளம்
- 13MP பின் கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 3500mAh பேட்டரி
லெனோவா Z2 ப்ளஸ் விலை ரூ. 14,999
மேலும் விபரம் அறிய –
4. கூல்பேட் கூல் 1
கூல்பேட் மற்றும் லீ ஈகோ கூட்டணியில் உருவான கூல்பேட் கூல் 1 ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. குறைவான விலையில் பல்வேறு வசதிகளை கூல்1 பெற்றுள்ளது.
- 5.5 அங்குல (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 652
- 4GB ரேம் மற்றும் 32GB சேமிப்பு வசதி
- ஆண்ட்ராய்டு 6.0.1 இயங்குதளம்
- 13MP பின் கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 4000mAh பேட்டரி
கூல்பேட் கூல் 1 விலை ரூ. 13,999
5. மோட்டோ ஜி4 ப்ளஸ்
மோட்டோவின் ஜி4 ப்ளஸ் மாடல் திறன் மிகுந்த 16 மெகாபிக்சல் கேமராவினை பெற்றிருப்பதுடன் டர்போ பவர் சார்ஜிங் பெற்று விளங்குகின்றது.
- 5.5 அங்குல (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 617
- 3GB ரேம் மற்றும் 32GB சேமிப்பு வசதி
- ஆண்ட்ராய்டு 6.0.1 இயங்குதளம்
- 13MP பின் கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 3000mAh பேட்டரி
மோட்டோ G4 ப்ளஸ் விலை ரூ. 13,999
6. சியோமி எம்ஐ மேக்ஸ்
சியாமி நிறுவனத்தின் மற்றொரு பிரண்டான எம்ஐ மாடலில் உள்ள சியோமி எம்ஐ மேக்ஸ் 6.44 அங்குல ஹெச்டி திரையுடன் 16 மெகாபிக்சல் கேமராவை பெற்று 4850எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.
- 6.44 அங்குல HD டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 650
- 3GB ரேம் மற்றும் 32GB சேமிப்பு வசதி
- ஆண்ட்ராய்டு 6.0.1 இயங்குதளம்
- 16MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 4850mAh பேட்டரி
சியோமி எம்ஐ மேக்ஸ் விலை ரூ. 14,999
7. வைவோ வி3
இந்திய சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் சீனாவின் விவோ நிறுவனம் மிக சிறப்பான வகையில் பிரிமியம் ரகத்தில் அறிமுகம் செய்த வி3 அட்டகாசமான கேமரா வசதியுடன் ரூ.13,975 விலையில் கிடைக்கின்றது.
- 5.5 அங்குல (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 616
- 3GB ரேம் மற்றும் 32GB சேமிப்பு வசதி
- ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளம்
- 13MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 2500mAh பேட்டரி
வைவோ வி3 விலை ரூ. 13,975