ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வரத்த்க Lyf பிராண்டில் வெளிவந்துள்ள மற்றொரு மொபைல்போனாக ஃபிளேம் 5 ரூ.3,999 விலையில் நேரடியாக கடைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.3,999 விலையில் Lyf ஃபிளேம் 5 மொபைல் அறிமுகம்

Lyf பிராண்டில் வின்ட் , ஃபிளேம் , வாட்டர் ,  எர்த் போன்ற பெயர்களில் மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தற்பொழுது வெளியாகியுள்ள ஃபிளேம் 5 மொபைலை தவிர ஃபிளேம் 3  ,ஃபிளேம் 4  , ஃபிளேம் 6 போன்ற மொபைல்களின் விலையும் ரூ.3,999 மட்டுமே.

Lyf  ஃபிளேம் 5 நுட்ப விபரங்கள்

டிஸ்பிளே ; 4.0 இன்ச் டிஸ்பிளே
பிராசஸர் ; 1.5GHz குவாட் கோர் பிராசஸர்
இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் 
ரேம் ; 512 MB ரேம்
கேமரா; 5 மெகாபிக்சல்
முன் கேமரா – 2 மெகாபிக்சல்
சேமிப்பு ; 4GB (MicroSD upto 32GB)
பேட்டரி ; 1650mAh
விலை ; 3,999

4ஜி VoLTE  தொடர்புடன் இரு சிம்கார்டு அப்ஷனை பெற்று விளங்குகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here