ரூ.5000 பட்ஜெட் விலையில் சிறப்பான பல வசதிகளை கொண்ட செயல்திறன் மிக்க டாப் 10 மொபைல்போன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

1. இன்ஃபோகஸ் M370I 

இந்திய சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் அமெரிக்காவின்  இன்ஃபோகஸ் நிறுவனத்தின்  M370I மொபைல் 4G தொடர்புடன் 5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் இயங்கும் இன்ஃபோகஸ் M370I  மொபைலை 6.0 மார்ஸ்ஷெல்லோ இயங்குதளத்திற்கு மேம்படுத்த வாய்ப்புள்ளது. 8MP ரியர் கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமரா போன்றவற்றுடன் 8GB இன்டர்னல் மெம்ரி மற்றும் 32GB எக்ஸ்ட்ரனல் மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்த முடியும்.

இன்ஃபோகஸ் M370I மொபைல் விலை ரூ. 4,999

இன்ஃபோகஸ் M370I மொபைல் வாங்க ; Buy InFocus M370i

2. லெனோவா A2010

லெனோவா நிறுவனத்தின் பட்ஜெட் மொபைலான லெனோவா A2010 போனில் 4.5 இன்ச் டிஸ்பிளேவுடன் 1GB ரேம் கொண்டு லாலிபாப் இயங்குதளத்தில் இயங்குகின்றது. இதில் 5MP ரியர் கேமரா மற்றும் 2MP முன் கேமரா பெற்றுள்ளது. 8GB இன்டர்னல் மெம்ரி மற்றும் 32GB எக்ஸ்ட்ரனல் மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்த முடியும். 4G தொடர்பினை பெற முடியும்.

லெனோவா A2010 விலை ரூ. 4,999

லெனோவா A2010 மொபைல் வாங்க ; Buy LENOVO A2010

3. ஸ்வைப் கனெக்ட் 5.1

ஸ்வைப் எலைட் 2 மொபைலில் லாலிபாப் 5.1 ஆண்ட்ராய்டு இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்ட ஃபீரிடம் இயங்குதளத்துடன் கூடிய 1.3 GHz மீடியாடெக் கோருடன் இணைந்த 1GB ரேம் , 8MP ரியர் கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமரா போன்றவற்றுடன் 8GB இன்டர்னல் மெம்ரி மற்றும் 32GB எக்ஸ்ட்ரனல் மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்த முடியும்.3000 mAh பேட்டரியை பெற்றுள்ளது.

ஸ்வைப் கனெக்ட் 5.1 விலை ரூ. 4998

ஸ்வைப் கனெக்ட் மொபைல் வாங்க ;  

4. பைகாம் எனர்ஜி 653

 பைகாம் எனர்ஜி 653 மொபைலில் 5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளேவுடன் 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் இயங்கும் பைகாம் எனர்ஜி 653யில் 8MP ரியர் கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமரா போன்றவற்றுடன் 8GB இன்டர்னல் மெம்ரி மற்றும் 32GB எக்ஸ்ட்ரனல் மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்த முடியும். 2230 mAh பேட்டரியை பெற்றுள்ளது. 4G தொடர்பினை பெறலாம்.

5. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க்

 கேன்வாஸ் ஸ்பார்க் 4.7 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் கொரில்லா கார்னரிங் கிளாஸ் பெற்று  5.0 லாலிபாப் இயங்குதளத்தில் இயங்கும் கேன்வாஸ் ஸ்பார்க்யில் 8MP ரியர் கேமரா மற்றும் 2MP முன்பக்க கேமரா போன்றவற்றுடன் 8GB இன்டர்னல் மெம்ரி மற்றும் 32GB எக்ஸ்ட்ரனல் மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்த முடியும். 2000 mAh பேட்டரியை பெற்றுள்ளது. .

 கேன்வாஸ் ஸ்பார்க் மொபைல் விலை ரூ. 4,999

மொபைல் வாங்க ; Buy Micromax Canvas Spark

6. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் 3

கேன்வாஸ் ஸ்பார்க் 3 மொபைல் எக்ஸ்குளூசிவாக ஸ்நாப்டீல் தளத்தின் வாயிலாக ஃபிளாஷ் விற்பனை முறையில் வருகின்ற ஜூன் 9 முதல் கிடைக்க உள்ளதால் முன்பதிவு நடைபெறுகின்றது . 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே , 8MP எல்இடி ஃபிளாஷ் ரியர் கேமரா , 5MP முன்பக்க கேமரா , 1.3GHz குவாட் கோர் பிராஸெசர் உடன் இணைந்த 1GB ரேம் போன்றவற்றினை பெற்று 3G தொடர்புகளை பெற்றுள்ள மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் 3 மொபைலில் 2500 mAh பேட்டரி , டியூவல் சிம் போன்றவற்றை பெற்று ரூ.4,999 விலையில் கிடைக்கின்றது.

ஸ்நாப்டீல் தளத்தில் முன்பதிவு செய்து வாங்க ; Micromax Canvas Spark3

7.  சோலோ எரா HD

ரூ.4777 விலையில் விற்பனைக்கு வந்துள்ள சோலோ எரா HD மொபைலில் 8MP ரியர் கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமராவினை பெற்றுள்ள எரா HD மொபைல் ஆன்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் 1GB ரேம் பெற்றுள்ளது. 2500mAh பேட்டரி , 8GB இன்ட்ரனல் மெம்ரி மற்றும் 32GB வரையிலான மைக்ரோஎஸ்டி  கார்டினை இணைத்துக்கொள்ள முடியும்.

சோலோ எரா HD விலை ரூ. 4,999

8. இன்ஃபோகஸ் பிங்கோ 10

பிங்கோ 10 மொபைல்போனில்  4.7 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் கொரில்லா கார்னரிங் கிளாஸ் பெற்று  6.0 மார்ஸ்ஷெல்லோ இயங்குதளத்தில் இயங்கும் பிங்கோ 10 8MP ரியர் கேமரா மற்றும் 2MP முன்பக்க கேமரா போன்றவற்றுடன் 8GB இன்டர்னல் மெம்ரி மற்றும் 64GB எக்ஸ்ட்ரனல் மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்த முடியும். 2000 mAh பேட்டரியை பெற்றுள்ளது.
இன்போகஸ் பிங்கோ 10 விலை ரூ. 4,299

இன்போகஸ் பிங்கோ 10 மொபைல் வாங்க ; Buy InFocus Bingo 10

9. Lyf ஃபிளேம் 6

ஃபிளேம் 6 4G தொடர்புடன் ஆஃப்லைன் விற்பனையில் 1.5GHz குவோட்-கோர் Soc புராஸெசர் கொண்டு இயங்கும் மொபைலில் ஃபிளேம் 6 யில் 512 MB ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2 மெகாபிக்ஸல் முன் மற்றும் பின் கேமராக்களை பெற்றுள்ளது. 4GB இன்ட்ரனல் மெம்ரியுடன் 32GB வரையில் நினைவகத்தினை மைக்ரோஎஸ்டி கார்டு கொண்டு விரிவுப்படுத்திக் கொள்ள இயலும்.

Lyf ஃபிளேம் 6 விலை ரூ.3,999

10. ஹூவாய் ஹானர் பீ

ஹானர் பீ மொபைல்போனில் 4.7 இன்ச்  டிஸ்பிளேவுடன் 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் இயங்கும் ஹானர் பீயில் 8MP ரியர் கேமரா மற்றும் 2MP முன்பக்க கேமரா போன்றவற்றுடன் 8GB இன்டர்னல் மெம்ரி மற்றும் 32GB எக்ஸ்ட்ரனல் மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்த முடியும். 1730 mAh பேட்டரியை பெற்றுள்ளது.

ஹூவாய் ஹானர் பீ விலை ரூ.4,499

ஹூவாய் ஹானர் பீ மொபைல் வாங்க ;