ரூ.8000 விலையில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வழங்கவல்ல டாப் 10 ஸ்மார்ட்போன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். இவற்றில் பெரும்பாலான மொபைல்போன்கள் தொடர்ந்து பல மாதங்களாக சந்தையை ஆக்கிரமித்து உள்ளது.

ரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016

1. லெனோவா வைப் P1M

லெனோவா நிறுவனத்தின் வைப் P1M மொபைல் மிகச்சிறப்பான செயல்திறன் மிக்க மொபைலாக ரூ. 7,999 விலையில் அமைந்துள்ளது. வைப் P1M ஸ்மார்ட்போனில் 1 GHz மீடியாடெக் MT6735P 64-bit, குவோட்கோர் Mali-T720 GPU புராஸெசர் கொண்டு செயல்படும் 2GB ரேம் பெற்றுள்ளது. 2 சிம்கார்டுகளுடன் 4G சேவையை ஏற்படுத்திக் கொள்ள இயலும் பி1எம் மொபைலில் 5 இஞ்ச் ஹெச்டி  ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் ரியர் கேமரா 8 மெகாபிக்ஸல் மற்றும் முன்பக்க கேமரா 5 மெகாபிக்சல் பெற்றுள்ளது. 3900mAh பேட்டரி என சிறந்த வகையில் கேம் விளையாட ஏற்ற மாடலாக விளங்குகின்றது.

 ஃபிளிப்கார்ட் எக்ஸ்குளூசிவ் ;  ரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016

ரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016

2. கூல்பேட் நோட் 3 லைட்

கூல்பேட் நோட் 3 லைட் மொபைலில் மிக சிறப்பான அம்சமே 3GB  ரேம் , 13MP ரியர் கேமரா , 5.0 இன்ச் எச்டி திரை 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் என ரூ.10,000 விலை மொபைல்களில் கிடைக்கும் பல அம்சங்களுடன் சிறந்த மொபைலாக 2900mAh பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படுகின்றது.

ரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016

கூல்பேட் நோட் 3 லைட் விலை ரூ. 6,999

அமேசான் எஸ்குளூசிவ் ; கூல்பேட் நோட் 3 லைட் மொபைல் வாங்கரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016

ரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016

 3. லெனோவா  K5 ப்ளஸ்

லெனோவா K5 ப்ளஸ் ஸ்மார்ட்மொபைலில் 5 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரையுடன் , 6.0 மார்ஸ்செல்லோ ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் K5 ப்ளஸ் மொபைலில் 2GB ரேம் , 13MP ரியர் கேமரா , 5MP முன்பக்க கேமரா , 4G , 3G , 2G போன்ற அலைவரிசை தொடர்புகளுடன் 2750 mAH பேட்டரியை பெற்றுள்ளது.

லெனோவா K5 ப்ளஸ் விலை ரூ. 8,499

ஃபிளிப்கார்ட் எக்ஸ்குளூசிவ் ; ரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016

ரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016

4. மீசூ M2 4G

மீசூ நிறுவனத்தின் சிறப்பான விற்பனையை பதிவு செய்துவரும் M2 4G மொபைலில் 2GB ரேம் ,  13MP ரியர் கேமரா  , 1080P ஹெச்டி ரெக்கார்டிங் வசதி , 5MP முன்பக்க கேமரா,  5.0 இன்ச் எச்டி திரை , 2500 mAH பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படுகின்றது.

 மீசூ M2 4G மொபைல் விலை ரூ.7,499

தற்பொழுது ஃபிளிப்கார்ட்டில் ஸ்டாக் இல்லை..

ரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016

5. லெனோவா A6000

மிகச்சிறந்த மொபைலாக விளங்கிவரும் லெனோவா A6000 ஸ்மார்ட்போனில்  1GB ரேம் ,  8MP ரியர் கேமரா  , ஹெச்டி ரெக்கார்டிங் வசதி , 2MP முன்பக்க கேமரா,  5.0 இன்ச் எச்டி திரை , 2300 mAH பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குதளத்தில் செயல்படுகின்றது. 4G வசதி கிடைக்கின்றது.

லெனோவா A6000 ப்ளஸ் விலை ரூ. 7499

ஃபிளிப்கார்ட் எக்ஸ்குளூசிவ் ; ரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016

ரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016

 6. சியோமி ரெட்மி 2 பிரைம்

சியோமி நிறுவனத்தின் மீ பிராண்டில் விற்பனை செய்யப்படும் ரெட்மி 2 பிரைம் 4G அலைபேசியில் 2GB ரேம் ,  8MP ரியர் கேமரா  ,  ஹெச்டி ரெக்கார்டிங் வசதி , 2MP முன்பக்க கேமரா,  4.7 இன்ச் எச்டி திரை , 2200 mAH பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குதளத்தில் செயல்படுகின்றது.

ரெட்மி 2 பிரைம் 4G விலை ரூ.6,999

Mi Redmi 2 Prime 4Gரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016

ரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016

7. ஸ்வைப் எலைட் நோட்

இந்தியாவின் ஸ்வைப் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஸ்வைப் எலைட் நோட் மொபைலில் 3GB ரேம் ,  13MP ரியர் கேமரா  ,   5MP முன்பக்க கேமரா,  5.5 இன்ச் எச்டி திரை , 3000 mAH பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படுகின்றது. 13 மெகாபிக்சல் கேமராவில் 3 ஜிபி ரேம் முக்கிய அம்சமாகும்.

ஸ்வைப் எலைட் நோட் விலை ரூ.7,999

ஃபிளிப்கார்ட் எக்ஸ்குளூசிவ் ;ரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016

ரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016

8. ஸ்வைப் எலைட் ப்ளஸ்

சமீபத்தில் விற்பனைக்கு வந்த எலைட் ப்ளஸ் மொபைலில் 2GB ரேம் ,  13MP ரியர் கேமரா  ,  5MP முன்பக்க கேமரா,  5 இன்ச் எச்டி திரை , 3000 mAH பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படுகின்றது

ஸ்வைப் எலைட் ப்ளஸ் விலை. ரூ.6,999

ஃபிளிப்கார்ட் வழியாக  வாங்க ;   ரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016
9. மைக்ரோமேக்ஸ் YU யூபோரியா

மைக்ரோமேக்ஸ் YU யூபோரியா ஸ்மார்மொபைலில்  2GB ரேம் ,  8MP ரியர் கேமரா  ,  5MP முன்பக்க கேமரா,  5 இன்ச் எல்சிடி ஹெச்டி திரை , 2380 mAH பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படுகின்றது.

ரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016

10.  சாம்சங் கேலக்ஸி கிரான்ட் ப்ரைம் 4G

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் ப்ரைம் 4G மொபைலில் 1GB ரேம் ,  8MP ரியர் கேமரா  ,  5MP முன்பக்க கேமரா,  5 இன்ச் ஹெச்டி திரை , 2600 mAH பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் ப்ரைம் 4G விலை ரூ.7979
ஃபிளிப்கார்ட் எக்ஸ்குளூசீவ் ; ரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் - ஜூலை 2016

மேலும் படிக்க ; 10,000 விலையில் மிகச்சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here