இன்று  அறிமுகமாக உள்ள ஆப்பிள் ஐபோன் நிகழ்வை இந்தியாவில் எப்படி லைவ்வாக பார்க்க வேண்டும்?

ஆப்பிள் புதிய மொபைல் அறிமுக விழா வரும் 12ம் தேதி நடக்க உள்ளது. இந்த விழாவை இந்தியாவில் ஆன்லைன் மூலம் லைவ்வாக பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது புதிய டூயல் சிம் ஐபோன்களை அறிமுகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இன்று  அறிமுகமாக உள்ள ஆப்பிள் ஐபோன் நிகழ்வை இந்தியாவில் எப்படி லைவ்வாக பார்க்க வேண்டும்?

இன்று நடக்கும் புதிய ஐபோன் அறிமுக விழாவில், மூன்று புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதுமட்டுமின்றி ஐபேட் புரோ மாடல்கள், புதிய ஆப்பிள் வாட்ச்கள், மலிவான விலையில் மேக்புக் மற்றும் பார்லான் மேக் மினி போன்றவைகளும் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று  அறிமுகமாக உள்ள ஆப்பிள் ஐபோன் நிகழ்வை இந்தியாவில் எப்படி லைவ்வாக பார்க்க வேண்டும்?

புதிய ஐபோன்கள் அறிமுக விழா ஆன்லைனில் லைவ் ஸ்டீரிமிங்

இன்று இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்த அறிமுக விழா தொடங்க உள்ளது. இந்த விழா, கலிபோர்னியாவில் ஸ்டீவ் ஜாப்ச தியேட்டரில் நடக்க உள்ளது. இந்த நிகழ்வுகளை https://www.apple.com/apple-events/september-2018/ என்ற இணைய தள முகவரியில் லைவாக காணலாம்.

இந்த விழாவில் ஐபோன் XC, ஐபோன் XS, மற்றும் ஐபோன் XS Max மாடல்கள் அறிமுகமாகும் என்று தெரிகிறது. ஐபோன் XC, ஐபோன் XS மாடல்களில், OLED டிஸ்பிளே, பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் XS மாடல்களில் குறைந்த விலைக்காக LCD டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது.

இன்று  அறிமுகமாக உள்ள ஆப்பிள் ஐபோன் நிகழ்வை இந்தியாவில் எப்படி லைவ்வாக பார்க்க வேண்டும்?

முதல் முறையான ஐபோனில் டூயல் சிம் ஆப்சன் வர உள்ளது. சீனா மற்றும் இந்தியாவில் ஐபோனுக்கு கிடைக்க வரவேற்ப்பை கருத்தில் கொண்டே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சமீபத்திய தகவல்களின் படி, சீனாவில் வெளியாகும் மொபைல்களில் மட்டும் டூயல் சிம் ஆப்சன் இடம் பெரும் எரனு தெரிகிறது. இதுமட்டுமின்றி பேஸ் ஐடி, டெக்னாலஜி மேற்குறிய மூன்று மாடல்களிலும் இருக்கும்.