ஆசஸ் ஜென்ஃபோன் 5z ரீவியூ

ஆசஸ் நிறுவனம் தனது புதிய ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் போன்கள் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

ஆசஸ் ஜென்ஃபோன் 5z ரீவியூ

இந்த போனின் டிசைனை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட் போன் முழுமையான புதிய டிசைனில் வெளியாகியுள்ளது. இந்த போனில் 2.5D கிளாஸ் பிளாக், மெட்டல் கேசிங்களுடன், ஏரோஸ்பேஸ் கிரேட் அலுமினிய கொண்டு கவர் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் வளைவான முனைகள், போனின் தோற்றத்தை மேலும் அழக்காக காட்டுகிறது. மேட்டவர் சில்வர் மற்றும் மிட்னயிட் ப்ளூ கார் ஆப்சன்க்ளுடன் இந்த போன் வெளியாகியுள்ளது.

ஆசஸ் ஜென்ஃபோன் 5z ரீவியூ

இந்த் போனில ஸ்நாப்டிராகன் 845களுடன் AIE கொண்டுள்ளது. இந்த போனின் வேகம் 2.8GHz ஆகவும், சிபியூ பேப்ரிக்சன் 10nm கொண்டதாகவும் இருக்கும். ஆக்டோகோர் பிராசசரில் இயக்கும் இந்த போனின் கிராபிக்ஸ்கள் ஆட்ரினோ 630 கொண்டதாக இருக்கும். மேலும் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.