இந்திய சந்தையில் இரண்டாவது காலாண்டில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் சியோமி மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் சிறப்பான பங்களிப்பினை பெற்றுள்ளது.

விற்பனையில் பட்டைய கிளப்பும் டாப் 5 ஸ்மார்ட்போன் - 2017

பெஸ்ட் மொபைல்கள்

மொத்த ஸ்மார்ட் போன் விற்பனையில் 70 சதவிகித பங்களிப்பினை 5 முன்னணி நிறுவனங்களே கைப்பற்றியுள்ளது. குறிப்பாக 50 சதவிகித பங்களிப்பினை சீன நாட்டின் சியோமி, விவோ, ஒப்போ மற்றும் ஜியோனி போன்ற நிறுவனங்கள் பெற்றிருப்பதாக கவுன்டர்பாயின்ட் பெற்றுள்ளது.

விற்பனையில் பட்டைய கிளப்பும் டாப் 5 ஸ்மார்ட்போன் - 2017

இரண்டாவது காலாண்டில் முதல் 5 மொபைல்கள் (Q2, 2017)

சியோமி ரெட்மி நோட் 4 – 7.2 %

சியோமி ரெட்மி 4 – 4.5 %

சாம்சங் கேலக்ஸி J2 – 4.3 %

ஓப்போ A37 – 3.5 %

சாம்சங் கேலக்ஸி J7 – 3.3 %

விற்பனையில் பட்டைய கிளப்பும் டாப் 5 ஸ்மார்ட்போன் - 2017

இரண்டாவது காலாண்டில் முதல் 5 நிறுவனங்கள் (Q2, 2017)

சாம்சங் – 25.4 %

ஐடெல் – 10.2 %

சியோமி – 7.2 %

மைக்ரோமேக்ஸ் – 7.1 %

விவோ – 5.9 %

மற்றவை – 45.2 %

விற்பனையில் பட்டைய கிளப்பும் டாப் 5 ஸ்மார்ட்போன் - 2017

இரண்டாவது காலாண்டில் முதல் 5 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் (Q2, 2017)

சாம்சங் – 25.4 %

சியோமி – 15.5 %

விவோ – 12.7 %

ஓப்போ – 9.6 %

லெனோவா – 6.8 %

மற்றவை – 31.3 %

லெனோவா நிறுவனத்துடன் மோட்டோ பிராண்டு ஸ்மார்ட்போன்களும் இணைக்கப்பட்டுள்ளது. மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 96 % பங்களிப்பினை எல்டிஇ ஆதரவு பெற்ற 4ஜி மொபைல்களாகும்.

விற்பனையில் பட்டைய கிளப்பும் டாப் 5 ஸ்மார்ட்போன் - 2017

இரண்டாவது காலாண்டில் முதல் 5 பீச்சர் நிறுவனங்கள் (Q2, 2017)

சாம்சங் – 26.6 %

ஐடெல் – 15.7 %

மைக்ரோமேக்ஸ் – 8.6 %

லாவா – 7.5 %

இன்டெக்ஸ் – 6.3 %

மற்றவை – 35.3 %

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மொபைல்களில் 5 ல் 4 மொபைல்கள் மேட் இன் இந்தியா தயாரிப்புகளாகும்.

விற்பனையில் பட்டைய கிளப்பும் டாப் 5 ஸ்மார்ட்போன் - 2017

குறிப்பாக நடுத்தர செக்மென்ட் என கருதப்படும் ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரையிலான பிரிவில் ஸ்மார்ட்போன் விற்பனை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்த பிரிவில் ஓப்போ,விவோ மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ரூ.30,000 விலை கூடுதலாக அமைந்த மொபைல்கள் பிரிவில் சாம்சங் 55 % பங்களிப்பும், ஆப்பிள் 30 % பங்களிப்பும் , ஒன்பிளஸ், சோனி மற்றும் ஓப்போ போன்ற நிறுவனங்களும் கனிசமான அளவில் சந்தை மதிப்பினை பெற்றுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here