கடந்த மாத இறுதியில் டெல்லியில் நடந்த விழாவில் பிளாக்பரி KEY2 LE குறித்த அறிவிப்பு வெளியானது. பிளாக்பரி KEYone வெளியாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் KEY2 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த KEY2 போனில் மேம்படுத்தப்பட்ட கீபோர்டு, டுயல் ரியர் கேமிரா மற்றும் சிறந்த உள்வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான புதிய அறிக்கையில், பிளாக்பரி KEY2 மற்றும் KEY2 LE போன்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் புதிய டிசைனில் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிளாக்பரி KEY2 ,-வில் கீபோர்ட்டு டிசைன், பிளாக்பரி KEYone -ஐ போலவே இருக்கும் என்று லீக்-ஆன போட்டோக்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த மொபைல்களின் விலை மற்றும் இருப்பு நிலை குறித்து எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.

பிளாக்பரி KEY2 LE ஸ்பேசிபிகேசன்கள்

பிளாக்பரி KEY2 LE-வில், பிளாக்பரி KEY2 இருந்து பெறப்பட்ட 4.5 இன்ச் புல்-ஹெச்டி+ (1080×1620 பிக்சல்) LCD பேனல் ஆகியவை இடம் பெற்றுள்ளது. இது தவிர கோல்காம் ஸ்நாப்டிராகன் 636 SoC, 4GB ரோம் மற்றும் 32GB/64GB இன்பில்ட் ஸ்டோராஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

பிளாக்பரி KEY2 LE-வில் ஸ்போர்ட் டூயல் 13 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் கொண்ட ரியர் கேமிரா மற்றும் 5 மெகாபிக்சல் செகண்டரி லென்ஸ், KEY2-வை ஒப்பிடும் போது KEY2 LE, இரண்டு 12 மெகா பிக்சல் சென்சார்கள் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது. மேலும், சிறியளவிலான 3,0000mAh பேட்டரி யூனிட், போனின் டைமன்சன் 150.25×71.8×8.35mm மற்றும் 156 கிராம் எடை கொண்டதாக இருக்கலாம்