இந்தியாவில் கூல்பேட் கூல் 1 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13 எம்பி இரட்டை கேமராவுடன் ரூ. 13,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டியூவல் கேமரா கொண்ட விலை மலிவான மொபைலாக கூல்பேட் கூல் 1 டியூவல் விளங்குகின்றது.

கூல்பேட் கூல் 1 டியூவல் கேமரா மொபைல் அறிமுகம்

லீஈகோ மற்றும் கூல்பேட் நிறுவனத்தின் கூட்டணியில் உருவாக்கப்பட்டு வரும் கூல் அணிவரிசை மாடலில் வெளிவந்துள்ள முதல் மாடலான கூல்பேட் கூல்1 மொபைலில் 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் என இருவிதமான வேரியன்ட்கள் உள்ளது.  மேலும் 3ஜிபி ரேம் கடைகளிலும் 4ஜிபி ரேம் மொபைல் அமேசான் வழியாக மட்டுமே கிடைக்கும்.

COOLPAD COOL 1 DUAL SPECS

 •  Snapdragon 652 Processor
 • Adreno 510 GPU
 • 3  GB RAM
 • ஆண்ட்ராய்ட் மார்ஷ்மெல்லோ 6.0
 • 5.5 அங்குல ஹெச்டி ஐபிஎஸ் display
 • 32 GB internal storage
 • 13 MP பின்புற டியூவல் கேமரா
 • 8 MP முன்பக்க கேமரா
 • 4000mAh பேட்டரி

கூல்பேட் கூல் 1 டியூவல் டாப் மாடல் 

 •  Snapdragon 652 Processor
 • Adreno 510 GPU
 • 4  GB RAM
 • ஆண்ட்ராய்ட் மார்ஷ்மெல்லோ 6.0
 • 5.5 அங்குல ஹெச்டி ஐபிஎஸ் display
 • 32 GB internal storage
 • 13 MP பின்புற டியூவல் கேமரா
 • 8 MP முன்பக்க கேமரா
 • 4000mAh

கூல்1 டியூவல் கேமரா விபரம்

13 மெகபிக்சல் இரட்டை கேமரா ஆப்ஷனுடன் f/ 2.0 , PDAF துனையுடன் மிக சிறப்பான 4K வீடியோவினை 720P தரத்தில் பதிவு செய்ய இயலும். இரு எல்இடி பிளாஷ் சென்சார்கள் உதவியுடன் முதல் சென்சாரில் ஆர்ஜிபி வண்ணங்கள் மற்றும் இரண்டாவது சென்சார் வழியாக மோனோக்ரோம் வண்ணங்களை பெற உதவும். முன்பக்க செல்ஃபி கேமரா 8 மெகாபிக்சல் ஆகும்.

4ஜி ஆதரவுடன் கூடிய VoLte , வை-ஃபை , பூளூடூத் , இரு சிம் கார்டு ஆப்ஷன் மற்றும் கைரேகை ஸ்கேனார் பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது.வருகின்ற ஜனவரி 5ந் தேதி முதல் கூல்பேட் கூல்1  டியூவல் மொபைல் அமேசான் தளத்தில் கிடைக்கும்.

BUY THIS MOBILE IN AMAZON – COOLPAD COOL 1 DUAL

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here