கர்மின் மல்டி ஸ்போர்ட்ஸ் வாட்ச் ஃபெனிக்ஸ் 5X பிளஸ் இந்தியாவில்  அறிமுகம்; விலை ரூ79,990

ஸ்மார்ட் வேர்எபில்கள் தயாரிப்பு நிறுவனமான கர்மின் இந்தியா நிறுவனம், தனது புதிய தயாரிப்பான மல்டி ஸ்போர்ட்ஸ் வாட்ச் ஃபெனிக்ஸ் 5X பிளஸ்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து கர்மின் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்மின் மல்டி ஸ்போர்ட்ஸ் வாட்ச் ஃபெனிக்ஸ் 5X பிளஸ்கள் இன்பில்ட் ஜிபிஎஸ், மியூசிக் ஸ்டோர்ரேஜ் மற்றும் ரிஸ்ட் அடிப்படையிலான சென்சார்களுடன் வெளியாகியுள்ளது. இந்த சென்சார்கள் மூலம் அதிக உயரத்தில் இரத்த ஆக்சிஜன் செறிவுவை அறிந்து கொள்ள முடியும். இந்த டிவைஸ் ஸ்கிராஜ் ரெசிஸ்டன்ஸ் கொண்டதுடன், இதில் உள்ள லென்ஸ்கள் கார்மின் குரோம் டிஸ்பிளேகளுடன் LED பேக்லைட்களையும் கொண்டுள்ளது. இதன் மூலம் சிறப்பான வாட்ச்சில் உள்ளவற்றை தெளிவாக படிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்மின் மல்டி ஸ்போர்ட்ஸ் வாட்ச் ஃபெனிக்ஸ் 5X பிளஸ் இந்தியாவில்  அறிமுகம்; விலை ரூ79,990

இந்த வாட்ச்சில் உள்ள அல்ட்ராடிராஸ் பவர்-சேவர் மோடு மூலம் இந்த பேட்டரி லைப்பை 64 மணி நேரம் வரை உயர்த்தி கொள்ள முடியும். இந்த புதிய வாட்ச் குறித்து பேசிய கர்மின் இந்திய உயர் அதிகாரி அலி ரிஸ்வி, கர்மின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த வாட்ச்களில் மேப், மியூசிக் மற்றும் பேமென்ட் வசதிகள் உள்ளன. இந்த வாட்ச்கள், நீண்ட நேரம் செயல்படும் அட்வென்ச்சர்களை மனிதில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

கர்மின் மல்டி ஸ்போர்ட்ஸ் வாட்ச் ஃபெனிக்ஸ் 5X பிளஸ் இந்தியாவில்  அறிமுகம்; விலை ரூ79,990

இந்த வாட்ச்சில் மல்டி நோட்டிபிகேஷன்கள், கர்மின் கனெக்ட் உடன் கூடிய ஆட்டோமேட்டிக் அப்லோட், ஆரோக்கியம் பராமரிப்பு மற்றும் பிட்னஸ் டேட்டா ஆப்சன்களுடன் பெர்சனலைஸ் மற்றும் பல்வேறு ஆப்களுடன் வெளியாகியுள்ளது