ஹானர் 20, ஹானர் 20 ப்ரோ , ஹானர் 20i

வாவே நிறுவனத்தின் ஹானர் பிராண்டில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஹானர் 20, ஹானர் 20 ப்ரோ மற்றும் ஹானர் 20i ஸ்மார்ட்போன் இன்று 11.30 AM IST மணியளவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

4,000mAh பேட்டரி கொண்ட ஹானர் 20 ப்ரோ மொபைல் போன் மிகவும் அம்சத்துடன் நான்கு கேமரா செட்டப் பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது. 48 எம்பி சென்சார், 16 எம்பி வைட் ஏங்கிள் சென்சார் மற்றும் 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் உட்பட 2 எம்பி மேக்ரோ லென்ஸ் பெற்றுள்ள இந்த மொபைலில் உயர்தரமான கேமரா புகைப்படங்களை பெற இயலும்.

அடுத்தப்படியாக ஹானர் 20 மாடலில் 48 எம்பி சென்சார், 16 எம்பி வைட் ஏங்கிள் சென்சார் மற்றும் 2 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் உட்பட 2 எம்பி மேக்ரோ லென்ஸ் பெற்றுள்ளது.