டிரான்ஸன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ மொபைல் விலை ரூ. 7,499 மற்றும் இன்பினிக்ஸ் நோட் 4 விலை ரூ.8,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ மற்றும் நோட் 4 விற்பனைக்கு வந்தது.!

இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ

இந்தியாவில் களமிறங்கிய உள்ள புதிய சீனாவை மையமாக கொண்டு செயல்படும் இன்ஃபினிக்ஸ் பிராண்டின் புதிய ஹாட் 4 ப்ரோ மற்றும் நோட் 4 ஆகிய இரு மொபைல்கள் பிரத்யேகமாக ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் எக்ஸ்குளூசிவாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ மற்றும் நோட் 4 விற்பனைக்கு வந்தது.!

ஹாட் 4 ப்ரோ

இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ  5.5 அங்குல ஹெச்டி டிஸ்பிளே 720×1280 பிக்சல் தீர்மானத்துடன் கூடிய 1.3GHz மீடியாடெக் பிராசஸருடன் செயல்படுகின்ற 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் கூடிய 128GB வரை நீட்டிக்கும் வகையில் மைக்ரோ எஸ்டி அட்டைக்கான ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ மற்றும் நோட் 4 விற்பனைக்கு வந்தது.!

பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு எல்இடிஃபிளாஷ் போன்றவற்றுடன் கூடிய இந்த மொபைலில் வீடியோ மற்றும் செல்ஃபீ போன்றவற்றை எதிர்கொள்ளும் வகையில் 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

 

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் செயல்படுகின்ற இந்த மொபைலில் 4,000 mAh பேட்டரியுடன் கூடிய 4G, VoLTE, 3G, WiFi, புளூடூத் மற்றும் ஜிபிஎஸ் போன்றவற்றை பெற்றுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ மற்றும் நோட் 4 விற்பனைக்கு வந்தது.!

இன்பினிக்ஸ் நோட் 4

இன்பினிக்ஸ் நோட் 4  5.7 அங்குல ஹெச்டி டிஸ்பிளே 1080×1920 பிக்சல் தீர்மானத்துடன் கூடிய கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் 1.3GHz மீடியாடெக் பிராசஸருடன் செயல்படுகின்ற 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் கூடிய 128GB வரை நீட்டிக்கும் வகையில் மைக்ரோ எஸ்டி அட்டைக்கான ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ மற்றும் நோட் 4 விற்பனைக்கு வந்தது.!

பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு எல்இடிஃபிளாஷ் போன்றவற்றுடன் கூடிய இந்த மொபைலில் வீடியோ மற்றும் செல்ஃபீ போன்றவற்றை எதிர்கொள்ளும் வகையில் ஃபிளாஷ் வசதியுடன் கூடிய 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் செயல்படுகின்ற இந்த மொபைலில் 4,300 mAh பேட்டரியுடன் கூடிய XCharge 3A ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் கூடிய 4G, VoLTE, 3G, WiFi, புளூடூத் மற்றும் ஜிபிஎஸ் போன்றவற்றை பெற்றுள்ளது.

விலை பட்டியல்

இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ – ரூ.7,499

இன்பினிக்ஸ் நோட் 4 – ரூ.8,999

ஆகஸ்ட் 3ந் தேதி முதல் பகல் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ள மொபைல்களுக்கு இரண்டு மாதம் இலவச ஹாட்ஸ்டார் பிரீமியம் வசதிகள் மற்றும் ஐடியா நிறுவனத்துடன் இணைந்து 84ஜிபி டேட்டா ரூ.443 கட்டணத்தில் வழங்குகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here