ரிலையன்ஸ் LYF பிராண்டில் புதிய LYF வின்ட் 5 ஸ்மார்ட்போன் ரூ.6,599 விவையில் 4G VoLTE தொடர்பு , 8MP ரியர் கேமரா போன்றவற்றுடன் 1GB ரேமுடன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

LYF வின்ட் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்

5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் 1GHz குவாட்-கோர் மீடியாடெக் MT6735P பிராஸெசருடன் MaliT720 GPU உடன் இணைந்த 1GB ரேம் பெற்றுள்ளது. இதில் 8GB இன்ட்ரனல் மெம்மரி வசதி மேலும் 32GB வரையில் மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக அதிகரிக்க இயலும்.

Lyf  மொபைல்போன் ஃபிளிப்கார்டில் வாங்க  LYF வின்ட் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்

ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படும் லைப் வின்ட் 5 மொபைலில் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் எல்இடி பிளாஷ் இணைந்த 8MP ரியர் கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமரா போன்றவற்றுடன் 4G LTE ,  VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, மற்றும் GPS போன்றவற்றை பெற்றுள்ளது.

மேலும் படிங்க ; ரிலையன்ஸ் ஜியோ 4G சேவை தொடக்கம்

Lyf பிராண்டில் ரூ.3999 முதல் 4ஜி மொபைல்கள் விற்பனை செய்யப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here