45-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மோட்டோரோலா மொபைல் விலை குறைப்பு

மோட்டோரோலா மொபைல் போன் தயாரிப்பாளரின் முதல் மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்ட 45 ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் வகையில் இன்றைக்கு மோட்டோ மொபைல்கள் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

மோட்டோரோலா மொபைல் விலை குறைப்பு

45-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மோட்டோரோலா மொபைல் விலை குறைப்பு

45 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடியை மோட்டோரோலா குறிப்பிட்ட சில நாட்களுக்கு வழங்கியுள்ளது. அதிகபட்சமாக மோட்டோ Z2 பிளே மொபைல் போன் விலை ரூ.7000 வரை குறைக்கப்பட்டிருக்கின்றது.

Moto Z2 Play

அதிகபட்சமாக ரூ. 7,000 வரை விலை குறைக்கப்பட்டு,  மோட்டோ Z2 பிளே மொபைல் சில நாட்களுக்கு மட்டும் ரூ. 20,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைலின் விலை ரூ. 27,999 ஆகும். 5.5 அங்குல FHD  திரையை பெற்று குவால்காம் 626 ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ரேம் கொண்டதாக இயக்கப்படுகின்ற மொபைலில் 3000mAh பேட்டரி பெற்று 12 மெகாபிக்சல் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா பெற்றுள்ளது.

Moto G5

மோட்டோ G5 மொபைல் சில நாட்களுக்கு மட்டும் ரூ. 8,384 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைலின் விலை ரூ. 11,999 ஆகும். 5 அங்குல முழு HD  திரையை பெற்று குவால்காம் 430 ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டு 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ரேம் கொண்டதாக இயக்கப்படுகின்ற மொபைலில் 2800mAh பேட்டரி பெற்று 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா பெற்றுள்ளது.

45-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மோட்டோரோலா மொபைல் விலை குறைப்பு

Moto G5S

மோட்டோ G5S போன் சில நாட்களுக்கு மட்டும் ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைலின் விலை ரூ. 13,999 ஆகும். 5.2 அங்குல FHD  திரையை பெற்று குவால்காம் 430 ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ரேம் கொண்டதாக இயக்கப்படுகின்ற மொபைலில் 3000mAh பேட்டரி பெற்று 16 மெகாபிக்சல் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா பெற்றுள்ளது.

Moto G5s Plus

மோட்டோ G5S பிளஸ் போன் சில நாட்களுக்கு மட்டும் ரூ. 2500 வரை விலை குறைக்கப்பட்டு ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைலின் விலை ரூ. 17,499 ஆகும். 5.5 அங்குல FHD  திரையை பெற்று குவால்காம் 625 ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ரேம் கொண்டதாக இயக்கப்படுகின்ற மொபைலில் 3000mAh பேட்டரி பெற்று 13 மெகாபிக்சல் கேமரா டுயல் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா பெற்றுள்ளது.

45-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மோட்டோரோலா மொபைல் விலை குறைப்பு

Moto G5 Plus

மோட்டோ G5 பிளஸ் போன் சில நாட்களுக்கு மட்டும் ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைலின் விலை ரூ. 15,999 ஆகும். 5.2 அங்குல FHD  திரையை பெற்று குவால்காம் 625 ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ரேம் கொண்டதாக இயக்கப்படுகின்ற மொபைலில் 3000mAh பேட்டரி பெற்று 12 மெகாபிக்சல் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா பெற்றுள்ளது.

45-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மோட்டோரோலா மொபைல் விலை குறைப்பு

Comments are closed.