இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் முன்னணி பணகாரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மனைவி நீட்டா அம்பானி பயன்படுத்தும் ஐபோன் மொபைல் விலை ரூ.315 கோடி என தெரிய வந்துள்ளது.

ரூ.315 கோடி மதிப்புள்ள அம்பானி மனைவி மொபைல் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.!

அம்பானி மனைவி மொபைல்

அம்பானியின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோர் பிளாக்பெர்ரி மொபைல் பயன்படுத்தி வரும் நிலையில், நீட்டா அம்பானி ஃபால்கான் சூப்பர் நோவா ஐபோன் 6 பிங்க் டைமன்ட்  பயன்படுத்தி வருகிறார். இதன் மதிப்பு 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.315 கோடி ஆகும்.

ரூ.315 கோடி மதிப்புள்ள அம்பானி மனைவி மொபைல் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.!
2014ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செல்போன், சிறப்பு வாடிக்கையாளர்களுக்கானது. சிறப்பு ஆர்டரின் பேரில் இந்த செல்போன்கள் தயாரிக்கப்பட்டு டெலிவரி செய்யப்படுகின்றன. இத்தகைய பெரிய தொகையில் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட பிரைவேட் ஜெட் வாங்கிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபால்கான் சூப்பர் நோவா ஐபோன் 6 பிங்க் டைமன்ட் சிறப்பம்சங்கள் :

இந்த போனின் வெளிப்புறம் 24 கேரட் தங்கம் மற்றும் பிங்க் கோல்டு கொண்டு செய்யப்பட்டுள்ளது.

உடைக்க முடியாத வகையில் பிளாட்டினம் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது.

ஒரு பெரிய பிங்க் டைமன்ட் இந்த போனின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ.315 கோடி மதிப்புள்ள அம்பானி மனைவி மொபைல் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.!
`

ஹேக் செய்ய முடியாதபடி முழுமையாக பாதுகாக்கப்பட்ட அமைப்பைக் கொண்டது. (யாரேனும் Hack செய்ய முயன்றால் உடனடியாக செல்போனின் உரிமையாளருக்கு தகவல் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.)

ரூ.315 கோடி மதிப்புள்ள அம்பானி மனைவி மொபைல் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.!

செல்வ செழிப்பில் திளைத்து வரும் முகேஷ் அம்பானி வசித்து வரும் வீடான ‘அண்டிலா’ உலகின் அதிக மதிப்புக் கொண்ட 10 வீடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன், நீட்டா அம்பானி பயன்படுத்தும் கைப்பை -இன் விலையும் நம்மை அதிர்ச்சி அடைய செய்வதாக உள்ளது. நீட்டா அம்பானி பயன்படுத்தும் கைப்பை பிராண்ட்களான  Snel, Goyard மற்றும் Jimmy Choo ஆகியவற்றின் ஆரம்ப விலையே 3 முதல் 4 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here