ஒன்பிளஸ் 6T மொபைல் அறிமுகத்துடன், ஒன்பிளஸ் 6 மொபைல்களுக்கான ஆண்டிராய்டு அப்டேட்களும் கிடைக்கும்: ஒன்பிளஸ் அறிவிப்பு

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் பயண்பாளர்களுக்காக ஆண்டிராய்டு அப்டேட் வழங்கும் பணிகளை தொடங்கியுள்ளது. தனது ஆக்சிஜன் ஓஎஸ் வெர்சனை உடன் தற்போது புதிய ஆண்டிராய்டு அப்டேட்களை வழங்கி வருவதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது பயனாளர்கள் இனி ஆக்சிஜன் ஒஸ் வெர்சன் v9.0-வை பெற்றுள்ள கொள்ளலாம் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கான ஆண்டிராய்டு அப்டேட்கள் விரைவாக நடைபெற்று வருகிறது. முன்பு, குறைந்த அளவு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த இந்த அப்டேட்கள், தற்போது அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும்.

ஒருவேளை உங்கள் உங்கள் டிவைஸ்களில் இந்த அப்டேட் சரியாக ஆகவில்லை எனில், VPN டவுன்லோட் செய்து அப்லோட் செய்து கொள்ளலாம். என்று ஒன்பிளஸ் நிறுவன இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6T மொபைல் அறிமுகத்துடன், ஒன்பிளஸ் 6 மொபைல்களுக்கான ஆண்டிராய்டு அப்டேட்களும் கிடைக்கும்: ஒன்பிளஸ் அறிவிப்பு

இந்த அப்டேட் குறித்து உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு கருத்து குறித்து எங்களால் பதிலளிக்க முடியாத போதும், உங்கள் கருத்துகளை முழுமையாக பார்வையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுப்போம் என்றும் அந்த இணைய தள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டிராய்டு பை உடன் கூடிய ஒன்பிளஸ் 6 களில் இடம் பெற்றுள்ள புதிய வசதிகள்:

நவீன சாப்ட்வேர் அப்டேட்கள் ஒன்பிளஸ் 6 பயனாளர்களுக்கு சிறந்த இன்டர்பேஸ்-ஐ உருவாக்கும். ஆண்டிராய்டு பை, சாப்ட்வேர்கள் ஒன்பிளஸ் 6 மொபைல்களுக்கு சப்போர்ட் ஆகுவதுடன், புதிய நேவிகேஷன் மற்றும் அட்ப்டிவ் பேட்டரிகளையும் கொண்டுள்ளது. இந்த அப்டேட்கள் சிஸ்டம் செயல்திறனை அதிகரிக்கும். இதுமட்டுமின்றி புதிய கலர்களிலும் இந்த மொபைல்கள் வெளியாகியுள்ளன.

ஒன்பிளஸ் மொபைல்களில் கூடுதல் அம்சங்களாக சில கேம்ஸ்களும் உள்ளடக்கியதாக இருக்கும். ஆண்டிராய்டு பை அப்டேட்டுடன் கூடிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட் போன்களில் மூன்றாம் தரப்பு நபர்களிடம் இருந்து வரும் கால்களை டெஸ்ட் மெசேஜ்களாக அறிவிக்கும் வசதி இடம் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி டூ நாட் டிஸ்டர்ப் மோடும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6T மொபைல் அறிமுகத்துடன், ஒன்பிளஸ் 6 மொபைல்களுக்கான ஆண்டிராய்டு அப்டேட்களும் கிடைக்கும்: ஒன்பிளஸ் அறிவிப்பு
ஒன்பிளஸ் 6T

நவீன அப்டேட்களுடன், ஒரு வாரத்திற்கு முன்பு ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட் போன்களை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இத்னாஹ் போன்கள், 6.4 இன்ச் டிஸ்பிளே உடன் முழு HD+ ரெசலுசன்களுடன் வாட்டர் டிராப் நாடச்களையும் கொண்டுள்ளது. இதில் உள்ள ஸ்கிரீன்களில் டபுள் பிங்கர்பிரிண்ட் சென்சார்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்களில் கோல்காம் ஸ்நாப்டிராகன் 845 ஆக்டோவா கோர் பிராசசர், 6/8GB ரேம் மற்றும 526GB வரை விரிவுபடுத்தி கொள்ளும் வசதி கொண்ட ஸ்டோரேஜ்களையும் கொண்டுள்ளது.